சென்னைக்கு பெருமை சேர்க்கும் 1600 ஆண்டுகள் பழமையான கோயில்கள்; வியப்பூட்டும் தமிழகத்தின் தலைநகரம் வரலாறு

சென்னை மாநகரத்தின் 384 ஆவது பிறந்த நாள் நெருங்கி வருகிறது. அந்த வகையில்,கொண்டாட்ட நகரமான சென்னை 1,600 ஆண்டுகளுக்கு முன்பே ஆன்மீக நகரமாகவும் இருந்துள்ளது என்பதை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். கபாலி என மக்கள் உரிமையோடு அழைப்பது மயிலை […]

மேலும் படிக்க

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புகளுக்கான விண்ணப்ப கட்டணம் 250 மடங்கு உயர்த்தப்பட்டதாக வெளியான தகவல்; உண்மை நிலவரம் என்ன.?

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புகளுக்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. பல்வேறு கட்டண உயர்வை எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் உயர்த்தி இருப்பதாக ஆராய்ச்சி மாணவர் தெரிவிக்கின்றனர். பகுதி நேர பி.எச்.டி. படிக்கும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்க முன்பு […]

மேலும் படிக்க

ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி லீக் போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்தியா

ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி லீக் போட்டியில் 3-2 என்ற கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது இந்தியா. சென்னை, 7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, […]

மேலும் படிக்க

சந்திரயான்-3 விண்கலம், நிலவின் மேல் பகுதியை படம்பிடித்துள்ளது – இஸ்ரோ வெளியிட்ட வீடியோ

சந்திரனில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், நிலவின் மேல் பகுதியை படம்பிடித்து அனுப்பியுள்ளது.சந்திரனின் தென்துருவத்தை ஆய்வுசெய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த மாதம் 14-ஆம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்ணில் செலுத்தினர். இது படிப்படியாக பல்வேறு கட்டங்களை அடைந்து, சந்திரனின் […]

மேலும் படிக்க

அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்திரவிட்ட நிலையில் 5 நாட்கள் காவலில் எடுத்தது அமலாக்கத்துறை

புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. புழல் சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக […]

மேலும் படிக்க

இந்தியாவில் நடக்கவிருக்கும் கிரிக்கெட் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்கும் – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் கோட்டிகளில் பாகிஸ்தான் அணி இந்தியாவில் பங்கேற்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியாகியுள்ளது.நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் அட்டவணையை, ஐசிசி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. உலகக் கோப்பை […]

மேலும் படிக்க

சென்னை ஆளுநர் மாளிகை ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹால், சுப்பிரமணிய பாரதியார் மண்டபம் என பெயர் மாற்றப்பட்டது; ஜனாதிபதி பெயர்பலகையை திறந்து வைத்தார்

சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு பாரதியார் மண்டபம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பாரதியார் மண்டபம் என மாற்றம் செய்யப்பட்ட புதிய பெயர் பலகையை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைத்தார்.குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 3 […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது; 1 லட்சம் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை

பிரதமருக்கு வழங்கப்படும் பரிசுகளை அரசு கருவூலத்துக்கு அளிக்க மறுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.பாகிஸ்தானில் பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்கு செல்லும்போது கிடைக்கும் பரிசுப்பொருட்களை அரசு சேமிப்பு […]

மேலும் படிக்க

சந்திரயான் 3 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது – இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்

நிலவை ஆராயச் சென்ற சந்திரயான் 3 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது என இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவிற்குள் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்3 விண்கலம் கடந்த மாதம் […]

மேலும் படிக்க