புதுச்சேரி மாநில அந்தஸ்து திர்மானத்திற்கு தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் – கவர்னர் மாளிகை தகவல்

மாநில அந்தஸ்து தீர்மான கோப்புக்கு 23-ந்தேதியே ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாக கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி புதுச்சேரி சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இந்த […]

மேலும் படிக்க

சென்னைக்கு மீண்டும் வருகிறது டவுள் டெக்கர் பேருந்து; சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது

சென்னை மாநகரில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகள் கொண்டு வருவதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது.மாடிப் பேருந்து என்று அழைக்கப்பட்ட டபுள் டெக்கர் பேருந்துகள் 1997 முதல் 2008ஆம் ஆண்டு வரை சென்னை சாலைகளில் வலம் வந்தன. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் […]

மேலும் படிக்க

அவதூறு வழக்கில் ராகுல் காந்தி பெற்ற சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறபித்தது உச்சநீதிமன்றம்

அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நரசிம்மா, சஞ்சய் கிஷன் கவுல் அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கினர். அதிகபட்ச தண்டனை விதித்ததற்கான காரணத்தை விசாரணை நீதிமன்ற நீதிபதி கூறவில்லை. ராகுல் மீதான […]

மேலும் படிக்க

இந்தியாவின் நம்பர்.1 செஸ் வீரரானார் சென்னையை சேர்ந்த குகேஷ்; உலகளவில் 9வது இடத்தைப் பிடித்து அசத்தல்

FIDE லைவ் ரேட்டிங்கில், 11.9 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ள குகேஷ், இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.2006ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் குகேஷ். 7 வயது முதலே செஸ் விளையாட தீவிர பயிற்சிகள் மேற்கொள்ள […]

மேலும் படிக்க

டில்லி நிர்வாக திருத்த மசோதோ மக்களவையில் நிறைவேறியது; எதிர்கட்சிகள் வெளிநடப்பு

டெல்லியில் அதிகாரிகளை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான டெல்லி தேசிய தலைநகரப் பகுதி சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.மக்களவையில் டெல்லி சட்டத் திருத்த மசோதாவை உள்துறை இணையமைச்சர் நிதியானந்த் ராய் புதன் கிழமை தாக்கல் செய்தார். சட்ட திருத்த […]

மேலும் படிக்க

ஹிரியானாவில் பதற்றம்; கலவரத்தால் பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு; இணைய சேவை முடக்கம்

அரியானா மாநிலத்தில் 5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. அரியானாவின் நுஹ் மாவட்டத்தில் கடந்த 31ம் தேதி விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய யாத்திரையின் போது மற்றொரு தரப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால் […]

மேலும் படிக்க

ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை 2023 போட்டிகள் சென்னையில் ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கவுள்ளது

2023 ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை போட்டிகள் நாளை தொடங்கவுள்ள நிலையில் சுற்றுப்பயண கோப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.7வது ‘ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை – 2023 சென்னை’ போட்டி ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை சென்னையில் […]

மேலும் படிக்க

சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது; வெளியான 5 மணி நேரத்தில் 5மில்லியன் பார்வைகளை கடந்து அசத்தல்

ஜெயிலர் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. ஜெயிலர் டிரெய்லரில் மனைவி, மகன், மகள், பேரன் அமைதியான குடும்பத்தலைவராக இருக்கிறார் . அவரது மகன் வசந்த் ரவி காவல்துறை அதிகாரி.பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஆரம்பத்தில் மன ரீதியான பிரச்னை […]

மேலும் படிக்க

என்.எல்.சி நிறுவனம் கால்வாய் அமைக்கும் பணியில் சேதப்படுத்தப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

என்.எல்.சி.யால் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம் கடந்த 2007ம் ஆண்டு, 2 சுரங்க விரிவாக்க பணிக்காக கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தியது. […]

மேலும் படிக்க