சாகித்ய அகாடமியின் 2023ஆம் ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது தமிழ் எழுத்தாளர் உதயசங்கருக்கும், யுவ புரஸ்கார் எழுத்தாளர் ராம்தங்கத்திற்கும் கிடைத்துள்ளது

தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் உதய்சங்கருக்கு ஆதனின் பொம்மை என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது. நீலக்கனவு, யாவர் வீட்டிலும், பிறிதொரு மரணம் உள்ளிட்ட சிறுகதை நூல்களை உதயசங்கர் எழுதியுள்ளார். கீழடி பற்றி இளையோர் அறியும் வகையில் எழுதப்பட்ட நாவலுக்கு […]

மேலும் படிக்க

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக பேனா சின்னம் அமைக்க மத்திய கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி

சென்னை மெரினாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.சென்னை மெரினாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி […]

மேலும் படிக்க

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, தலைமை செயலாளர் இறையன்பு பதவிகாலம் முடியவுள்ளது, அடுத்து அந்த பதவிகளுக்கு யார் என்ற எதிர்பார்ப்பு.?

தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்த பதவிகளுக்கான பரிந்துரை பட்டியலில் உள்ளவர்கள் யார் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு […]

மேலும் படிக்க

அனைத்து எதிர்கட்சிகளின் கூட்டம் நாளை பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெறுகிறது; ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் புறக்கணிக்க முடிவு, திமுக சார்பில் ஸ்டாலின் பங்கேற்பு

பிகார் மாநிலம் பாட்னாவில் நாளை நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்க ஆம் ஆத்மி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பிரம்மாண்ட கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்குமாறு காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, ஆம் ஆத்மி, […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் பிறந்தநாள் அப்டேட்; லியோ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் முதல் பாடல் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவிப்பு

இன்று நள்ளிரவு 12 மணிக்கு விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம்வரும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படத்தில் நடித்து […]

மேலும் படிக்க

அமெரிக்கா நியூயார்க் நகரில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்ட யோகா நிகழ்ச்சி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். அங்கு நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். […]

மேலும் படிக்க

இந்திய கடற்படை வீரர்கள் நிகழ்த்தும் லடாக் வரை சாகச பயணம்; இம்முயற்சியில் டிவிஎஸ் நிறுவனமும் இணைந்தது

இந்தியாவின் பிரபலமான இருசக்கர மோட்டார் வாகனமான டிவிஎஸ் (TVS) நிறுவனத்துடன் இந்திய கப்பற்படை கைகோர்த்துள்ளது. இருவரும் எதற்காக, எந்த நோக்கத்திற்க்க இணைந்துள்ளார்கள் என்ற விவரத்தை அறிய ஆவலாக உள்ளீர்களா? வேறு ஒன்றுமில்லை; பனி சூழ்ந்த இமயமலைப் பகுதியான லடாக்கில், மலைகளின் நடுவே […]

மேலும் படிக்க

ஓடிசா மாநிலம், பூரி ஜெகநாதர் ஆலய ரத யாத்திரை வெகு சிறப்பாக நடைபெற்றது; லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்

இந்தியாவில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடந்து கொண்டே இருக்கும் அதில் ஒரு சில திருவிழாக்களுக்கு உலகம் முழுவதும் இருந்து பயணிகள் வருவர். அப்படி ஒரு திருவிழா தான் ஒடிசா மாநிலத்தில் நடக்கும் பூரி ரத யாத்திரை. இந்த திருவிழா பற்றி கிட்டத்தட்ட அனைவருக்கும் […]

மேலும் படிக்க

சென்னையின் முக்கிய இடங்களில் பகலில் வாகனங்கள் 40கி.மீ வேகம், இரவில் 50 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்; மீறினால் அபராதம், சென்னை போலீஸ் எச்சரிக்கை

சென்னையில் பகல் நேரத்தில் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.போக்குவரத்து காவல்துறையினருக்கான புதிய உபகரணங்கள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் […]

மேலும் படிக்க

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே இரு தனியார் பேருந்துகள் நேருக்கு தேர் மோதி கோர விபத்து – 7 பேர் பலி, பலர் படுகாயம், முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

பண்ருட்டி அருகே பட்டாம்பாக்கத்தில் 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பட்டாம்பாக்கம் என்ற இடத்தில் துர்கா என்ற தனியார் பேருந்தின் டயர் வெடித்துள்ளது.இதனால் பேருந்தானது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்து கொண்டிருந்த மற்றொரு […]

மேலும் படிக்க