மண்ணும் மரபும்: கலை நிகழ்ச்சிகளை காண வாரீர் !!

நமது மரபுக்கலைகள் தொன்மையானதும் பழமையானதும் மட்டுமல்ல நம் பண்பாட்டு அடையாளத்தையும் கொண்டவை. அத்தகைய சிறப்பினைப் பறைசாற்றிடும் வகையில் தமிழக அரசு தேர்ந்தெடுத்த மரபுக்கலை கலைஞர்கள் இருபது பேரை அழைத்து வந்து நமக்காக “மண்ணும் மரபும்” என்ற சிறப்பு நிகழ்ச்சியை பெட்னா பேரவை […]

மேலும் படிக்க

கேலோ இந்தியா 2023 விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெறும்; தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு

மாநில அரசின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.இளம் விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளுக்கு தயார்படுத்துவதற்காக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. […]

மேலும் படிக்க

வெளிநாடு சுற்றுப்பயணம் மேள்கொண்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் புகழ்பெற்ற ஜப்பான் ஒசாகா கோட்டையை பார்வயிட்டார்

உலகப் புகழ்பெற்ற ஜப்பான் நாட்டின் பழம்பெரும் கோட்டையான ஒசாகா கோட்டையை முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஒசாகாவில் நேற்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிறகு, ஜப்பான் நாட்டின் பல்வேறு நிறுவனங்களின் முதன்மை அலுவலர்களுடனான மதிய உணவுடன் […]

மேலும் படிக்க

புதுடில்லி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படவுள்ள செங்கோல், திருவாவடுதுறை ஆதினம் பிரதமரிடம் ஒப்படைத்தார்

புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். சபாநாயகரின் இருக்கைக்கு அருகே இந்த செங்கோல் நிறுவப்படும்.இந்தியர்களுக்கு கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோது அதிகார பரிமாற்றம் நடைபெற்றதை குறிக்கும் வகையில் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது. ராஜாஜியின் ஆலோசனைப்படி […]

மேலும் படிக்க

கோடை வெயில் தாக்கம்; ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் 1 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு ஜூன் 7 தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரை வரும் 5ம் தேதியும் 6 முதல் 12ம் வகுப்பு […]

மேலும் படிக்க

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்துவைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு – உச்சநீதிமன்றம் தள்ளுபடி

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறக்ககோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. டெல்லியில் அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையானது. அதனால், புதிய நாடாளுமன்றம் கட்ட ஒன்றிய அரசு முடிவு செய்தது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட இடங்களில் வருமானவரி சோதனை – திமுகவினர் அதிகாரிகளை தடுத்ததால் பரபரப்பு

கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் இல்லத்தில், வருமானவரித்துறை அதிகாரிகள் காலை முதலே தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கரூரில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி இல்லமான […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்திற்கு எதிராக செயல்படமாட்டோம் – அமுல் நிறுவனம் உறுதி

அமுல் நிறுவனம் ஆவினுக்கு போட்டியில்லை என்று தமிழ்நாட்டில் உள்ள அமுல் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட வடமாவட்டங்களில் பால் கொள்முதலை அமுல் நிறுவனம் தீவிரப்படுத்தி உள்ளது. கொள்முதல் விலை 2 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும், கொள்முதல் தொகை […]

மேலும் படிக்க

கொரோனாவை விட மிகக் கொடிய பெருந்தொற்றுக்கு வாய்ப்பு – உலக சுகாதார மையம் எச்சரிக்கை

மீண்டும் ஒரு ஊரடங்குக்குத் தயாராக இருக்கிறீர்களா ? இது உங்களை அச்சுறுத்துவதற்கான கேள்விகள் அல்ல. கோவிட் 19 வைரசின் பிறப்பிடமான சீனாவில் தற்போது நடைபெற்று வரும் சில நிகழ்வுகள் அப்படி ஒரு புதிய வைரஸ், வவ்வால்கள் மூலம் பரவுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் […]

மேலும் படிக்க

மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை; மத்திய அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – ஸ்டாலின் உறுதி

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள தொழில் நிறுவனங்களின் அதிகாரிகளை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து மாலையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று […]

மேலும் படிக்க