மேகதாது அணை குறித்த கர்நாடக அரசின் நிலைபாட்டிற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடக துணை முதலமைச்சர் பேசியதற்கு எதிர்ப்பு அமைச்சர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழக- கர்நாடக எல்லையில் மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட திட்டமிட்டுள்ள கர்நாடகா அதற்கான நிதியை ஒதுக்கி ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது. […]

மேலும் படிக்க

ஐபிஎல் வெற்றிக் கோப்பையுடன் சென்னை வந்த சிஎஸ்கே அணி வீரர்கள்; விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளித்த ரசிகர்கள்

ஐபிஎல் வெற்றிக் கோப்பையுடன் சென்னை திரும்பிய சிஎஸ்கே அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை அணி, அதிக முறை கோப்பையை வென்ற மும்பை அணியுடன் இந்த சாதனையை சமன் செய்தது. மேலும், சாம்பியன் பட்டம் […]

மேலும் படிக்க

சென்னையில் அமையவுள்ள புதிய பன்னோக்கு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் ஜூன் 15ல் திறந்து வைக்கிறார்

ஜூன் 15ம் தேதி கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்கிறார். கிண்டியில் கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1000 படுக்கை வசதிகளுடன் ரூ.230 கோடி செலவில் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் பன்னோக்கு […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2023; இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் அணியை வீழ்த்தி 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் இரவு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்க இருந்தது. ஆனால் இரவு முழுவதும் […]

மேலும் படிக்க

இந்தியர்கள் விசா எதுவும் இல்லாமல் 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம்; கஜகஸ்தான் அதிரடி அறிவிப்பு

இந்தியர்கள் கஜகஸ்தான் நாட்டில் 14 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்கலாம்.கஜகஸ்தானுக்கான பயணம் செய்வது எளிது. ஏனென்றால் இந்த நாட்டிற்கு இந்தியர்கள் செல்ல இப்போது விசா தேவையில்லை. அறிக்கைகளின்படி, இந்தியர்கள் கஜகஸ்தான் நாட்டில் 14 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்கலாம். […]

மேலும் படிக்க

வடகிழக்கு இந்தியாவில் அசாம் மாநிலத்தில் முதல் வந்தே பாரத் ரயிலை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

அசாமில் முதல் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரியில் இருந்து அசாமின் கவுகாத்தி வரை வந்தே பாரத் விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் […]

மேலும் படிக்க

உலகின் மிகவும் உயரமான எவரெஸ்ட் சிகரத்தை 17 முறை ஏறி இங்கிலாந்து வீரர் புதிய சாதனை

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல மலையேறும் வீரரான கென்டன் கூல்- Kenton Cool, புதிய ஒரு சாதனையை சமீபத்தில் செய்துள்ளார். என்ன புதிய சாதனை என்று தானே கேட்கிறீர்கள்.. பொறுங்க பொறுங்க.. அதைத் தான் சொல்ல இருக்கிறோம். நேபாளி அல்லாத ஒருவர் எவரெஸ்ட் […]

மேலும் படிக்க

தேனி கம்பம் ஊருக்குள் புகுந்த அரிக்கொம்பன் யானை; வனப்பகுதிக்குள் விரட்ட முன்று கும்கி யானைகள் வரவழைப்பு – 144 தடை உத்தரவு அமல்

தேனி மாவட்டம், கம்பம் நகருக்குள் சனிக்கிழமை அரிக்கொம்பன் காட்டு யானை நுழைந்ததால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுருளிபட்டியில் முகாமிட்டுள்ள அரிக்கொம்பன் யானையை பிடிக்க கும்கி யானை கம்பம் வரவழைக்கப்பட்டுள்ளது.கம்பம் நகரில் சுற்றித்திரியும் அரிக்கொம்பன் யானை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் […]

மேலும் படிக்க

சென்னையில் உள்ள கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை சொந்த வீட்டை விலைக்கு வாங்கிய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்

சுந்தர் பிச்சை வளர்ந்த சென்னை வீட்டை தமிழ் சினிமா தயாரிப்பாளர் மணிகண்டன் வாங்கியுள்ளார். இந்த வீடு அவரது கைகளுக்கு எப்படிச் சென்றது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.உலகின் டாப் ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது கூகுள். நாம் இணையத்தில் கிட்டதட்ட எது […]

மேலும் படிக்க

புதுடில்லியில் புது நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி; தேவாரம் பாட செங்கோல் நிறுவப்பட்டது

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். நாடாளுமன்ற கட்டுமானப் பணியில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களையும் பிரதமர் மோடி கவுரவித்தார். புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி செங்கோலை நிறுவினார். மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோல் நிறுவப்பட்டது.புதிய […]

மேலும் படிக்க