கள்ளசாராய மரரணங்கள் எதிரொலி; தமிழ்நாடு முழுவதும் கள்ளசாராய வியாபாரிகள் கைது, வழக்குகள் பதிவு
தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் விற்றதாக இதுவரை 136 பேர் கைது; 199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் சாராய வியாபாரிகள் 22 பேர் கைது செய்யப்பட்டனர்; 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூரில் கைது செய்யப்பட்டோரிடம் […]
மேலும் படிக்க