தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை; மேற்கு வங்க, தமிழக அரசுகளிடம் விளக்கும் கேட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்கு வங்க அரசு தடை விதித்தது. இதே போன்று தமிழ்நாட்டிலும் பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தம் எழுந்ததால் தி கேரளா ஸ்டோரி படம் திரையிடப்படாது என்று திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்தனர்.தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிடும் […]

மேலும் படிக்க

நுரையீரல் தொற்று; உலகின் முதல் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு மையம், GSK தயாரிக்கும், Arexvy என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது.கோவிட் தொற்றால் உலகமே பாதிக்கப்பட்ட பிறகு, சுவாசப் பிரச்சனைகள் என்றாலே கொஞ்சம் கூடுதலாக அச்சம் கொள்ள நேரிடுகிறது. வைரஸ் தோற்றால் சளி, நுரையீரல் […]

மேலும் படிக்க

தனியார் தொலைகாட்சி மெகா சீரியல்களில் ஓர் புதிய மைல்கல்; விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் 1200 எபிசோட்களை கடந்துள்ளது

பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவி-யில் அதிகம் பார்க்கப்படும் சீரியல்களில் ஒன்றாகும். TRP தரவரிசையில் தொடர்ந்து நல்ல ஸ்கோர் செய்யும் இந்த சீரியல் தற்போது 1200 எபிசோட்களை நிறைவு செய்துள்ளது. தமிழ் தொலைக்காட்சியில் தினசரி அதிகம் பார்க்கப்படும் முதல் ஐந்து சீரியல்களில் பாண்டியன் […]

மேலும் படிக்க

தமிழக அமைச்சரவையில் மாற்றம்; மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி. ராஜா புதிய அமைச்சராக பொறுப்பேற்பு

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றப் பிறகு அவரது அமைச்சரவை மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்த பிறகு 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் போக்குவரத்து […]

மேலும் படிக்க

உ.பி. முதல்வர் யோகி கேரளா ஸ்டோரி பட குழுவினர் சந்திப்பு.

உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், லக்னோவில், கேரளா ஸ்டோரி பட குழுவினருடன் சந்திப்பு. உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் கேரள ஸ்டோரி படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். உ.பி. மாநிலத்தில் படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படும். முன்னணி நடிகர் […]

மேலும் படிக்க

பொம்மன் பெல்லி தம்பதியருடன் சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி சந்திப்பு

95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் ஆவணப்படமான தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சிறந்த ஆவணப்பட குறும்படத்திற்கான விருதை வென்றது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் செவ்வாய்க்கிழமை (மே 9) சிறப்பு நிகழ்வில் நிஜ வாழ்க்கை […]

மேலும் படிக்க

கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்; அரசு மருத்துவமனையில் கைதியால் குத்திக் கொல்லப்பட்ட பயிற்சி மருத்துவர்

கேரளாவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை வந்த குற்றவாளி இளம்பெண் மருத்துவரை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கொட்டாரகரை தாலுகா மருத்துவமனையில் பெண் மருத்துவர் வந்தனா (25 ) பணியில் இருந்துள்ளார் . அப்போது […]

மேலும் படிக்க

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது முதல்வர் ஸ்டாலின் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது

செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு தகவல்களை வெளியிட்டுள்ளார் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.பாஜக தலைவர் அண்ணாமலை மீது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் தமிழக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு […]

மேலும் படிக்க

கர்நாடகா சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

224 தொகுதிகளுக்கான கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு, காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது/மாநிலம் முழுவதும் 37, 777 இடங்களில், 58545 வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது, 2613 வேட்பாளர்கள் களம் கண்ட தேர்தலில் […]

மேலும் படிக்க