கர்நாடகாவின் புதிய முதல்வராக சித்தராமைய்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், சிவகுமார் துணை முதல்வராக இருப்பார்; ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினர்
கர்நாடகாவின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ள சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமாரின் பலம், பலவீனங்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.நடந்து முடிந்த கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அரிதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதற்கு, கர்நாடக மாநிலத்தின் முன்னாள் […]
மேலும் படிக்க