சி.ஏ.பி.எஃப் உள்ளிட்ட மத்திய ஆயுத காவல் படைகளில் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது

சி.ஏ.பி.எஃப் உள்ளிட்ட மத்திய ஆயுத காவல் படைகளில் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.சி.ஏ.பி.எஃப் உள்ளிட்ட மத்திய ஆயுத காவல் படைகளில் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் […]

மேலும் படிக்க

ஜப்பான் பிரதமர் கிஷிடா பங்கேற்ற நிகழ்வில் குண்டுவெடிப்பு, அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார்

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பங்கேற்ற பொது நிகழ்வில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இன்று காலை மேற்கு ஜப்பான் பகுதியில் உள்ள வகயாமாவில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு குண்டு வீசியதில் அது வெடித்து […]

மேலும் படிக்க

சென்னையில் மாநகர் பேருந்துகள், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் ஒரே பயணச் சீட்டில் பயணிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

சென்னையில் மாநகர் பேருந்துகள், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் ஒரே பயணச் சீட்டில் பயணிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாலையில் வாகன பயன்பாட்டை குறைத்து போக்குவரத்தை நெருக்கடியையும் குறைத்து மெட்ரோ ரயிலில் பயணிப்போர் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (National […]

மேலும் படிக்க

திமுக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மொத்த சொத்து மதிப்பு 1.34 லட்சம் கோடி என குற்றச்சாட்டு

திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். ஏப்ரல் 14-ம் தேதி திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று அண்ணாமலை தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து இன்று […]

மேலும் படிக்க

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது

இந்தோனேஷியாவில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.சமீபகாலமாக பல நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இந்தோனேஷியாவின் ஜாவா தீவின் வடக்கு பகுதியில் டூபன் என்ற இடத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் […]

மேலும் படிக்க

இந்தியாவின் முதல்வர்கள் சொத்துப் பட்டியல் வெளியீடு; ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முதலிடத்தில்

நாட்டில் உள்ள 30 முதலமைச்சர்களில் 29 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர் என்ற தரவுகள் வெளியாகி உள்ளன.ADR எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் தேர்தல் கண்காணிப்பகம் ஆகிய இரண்டும் சேர்ந்து, தேர்தல் பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் ஆய்வுசெய்து இந்த பட்டியலை வெளியிட்டிருக்கின்றன. […]

மேலும் படிக்க

உலகின் பழமையான மொழி தமிழ் என்பதில் பெருமை, தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் மோடி பெருமிதம்

உலகின் பழமையான மொழி தமிழ். இதற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமைப் படுகிறோம் என்று தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.புத்தாண்டு விழா உலகமெங்கும் உள்ள தமிழர்களால் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு டெல்லியில் மத்திய இணைஅமைச்சர் […]

மேலும் படிக்க

நாட்டிலேயே முதன்முறை – கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது

நீருக்கடியில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் கொல்கத்தாவில் வெற்றிகரமாக நடந்தது. சென்னை உட்பட நாடு முழுவதும் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது. சுரங்கப்பாதை, உயர்ந்த பாலங்கள் என மெட்ரோ பாதைகள் உள்ளன. இந்நிலையில், நாட்டிலேயே முதன்முறையாக நீருக்கடியில் மெட்ரோ ரயில் திட்டம் […]

மேலும் படிக்க