கர்நாடகா தேர்தல் 2023, யாருக்கு வெற்றிவாய்ப்பு, ஆட்சியை தக்கவைக்குமா பாஜக – கருத்துகணிப்பு என்ன..??

கர்நாடகா சட்டப்பேரவைக்கான தேர்தல் மே 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி என்றாலும், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கணிசமாக வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன. […]

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் சரிவர கிடைப்பதில்லை, குளறுபடிகள் நடப்பதாக ரசிகர்கள் குற்றச்சாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய 10 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்ததாக காண்பிப்பதாக ரசிகர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 6-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி, வருகின்ற […]

மேலும் படிக்க

ஆப்பிள் நிறுவனத்தின் இந்தியாவின் நேரடி விற்பனை மையத்தை மும்பையில் தொடங்கி வைத்தார் அந்நிறுவனத்தின் தலைவர் டிம் குக்

ஆப்பிள் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் நேரடி விற்பனை நிலையம் மும்பையில் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன், மேக் கணினி, லேப்டாப், கடிகாரம் உள்ளிட்டவற்றிற்கு இந்தியாவில் நாளுக்கு நாள் தேவை அதிகரித்து கொண்டே போகிறது. இதனால் உலகளவில் […]

மேலும் படிக்க

தன்பாலின திருமணங்களுக்கு அங்கீகாரம் கோரும் வழக்கு – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்மனு தாக்கல்

தன்பாலின ஈர்ப்பு திருமணங்களை அங்கீகரிக்கக் கோரும் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.தன்பால் ஈர்ப்பாளர்களின் திருமணங்களை சட்ட ரீதியான அங்கீகரிக்க கேட்கும் கோரிக்கை மேட்டிமைவாத மக்களது பார்வையாக மட்டுமே உள்ளது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தன்பாலீர்ப்பு திருமணங்களை […]

மேலும் படிக்க

இந்தியாவில் பல மாநிலங்ளில் வெப்பக்காற்று – ரெட் அலெர்ட் கொடுத்த வானிலை மையம், மக்கள் பகல் நேரத்தில் வெயிலை தவிர்க்க அறிவுரை

நாட்டின் பல மாநிலங்களுக்கு வெப்பக்காற்று எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.இந்தியாவில் தற்போது கோடைக்காலம் உச்சம்தொட ஆரம்பித்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்கள் தீவிர வெயிலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன. முற்பகல் 11 மணியில் இருந்து […]

மேலும் படிக்க

இந்தியாவிற்காக நீச்சலில் 5 தங்கப் பதக்கங்களை வென்ற வேதாந்த் மாதவன் – செய்தியை பகிர்ந்து தந்தை நடிகர் மாதவன் நெகிழ்ச்சி

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் இந்தியாவுக்காக 5 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் சிறுவயது முதல் நீச்சல் விளையாட்டில் அதிக ஈடுபாட்டுடன் பயிற்சி பெற்றுவருகிறார். தற்போது 17 வயதான அவர் இந்தியாவின் சார்பில் சர்வதேச அளவிலான […]

மேலும் படிக்க

அஇஅதிமுக செயற்குழு கூட்டம் எடப்பாடியார் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது, பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற சபதம் எடுப்போம் என்பன உள்ளிட்ட 15 தீர்மானங்கள், அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. […]

மேலும் படிக்க

உத்திர பிரதேசத்தில் பயங்கரம், நிருபர்கள் முன்னிலையில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை, 144 தடை உத்தரவு அமல்

உத்தரபிரதேசத்தில் பிரபல ரவுடி ஆதிக் அகமது மற்றும் சகோதரர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர். இது தொடர்பாக 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதனால் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் […]

மேலும் படிக்க

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், கடும் கட்டுப்பாடுகளை விதித்த தமிழ்நாடு காவல்துறை

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கு தமிழ்நாடு காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த […]

மேலும் படிக்க