ரஷ்யா – உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் என்னால் நிறுத்த முடியும் – தேர்தல் பரப்புரையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பேச்சு

மூன்றாவது உலக யுத்தம் வரும். அப்படி வராமல் தடுக்க வேண்டும் என்றால் நான் தான் அமெரிக்காவின் அதிபராக இருக்க வேண்டும்… இப்படி பேசி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ-பைடனின் […]

மேலும் படிக்க

புதிதாக 8000 பெட்டிகள் கொண்ட 400 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க ரயில்வே துறை திட்டம்

படுக்கை வசதியுடன் கூடிய 400 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், 2023 – 24ம் […]

மேலும் படிக்க

அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி முடங்கியது – ஐரோப்பிய வங்கிகளிலும் எதிரொலித்த சரிவு

அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி முடங்கியதன் விளைவாக ஐரோப்பாவிலும் பல வங்கிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உலகின் வல்லரசாக கருதப்படும் அமெரிக்காவின் வங்கித் துறையில் ஏற்பட்டுள்ள சுனாமியால் (வங்கிக்கு நெருக்கடி), கடந்த சில நாட்களுக்கு முன் மிகவும் பழமையான ‘சிலிக்கான் வேலி’ வங்கி […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் எச்3என்2 வைரஸ் காய்ச்சல் பரவல், நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு – 3 பேர் பலி

இன்ஃப்ளூயன்ஸா என்ற தொற்று பாதிப்பால் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளதாகவும், நோய் தொற்று அறிகுறியுடன் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நாடு முழுவதும் பல மாநிலங்களில் இன்ஃப்ளூயன்ஸா (காய்ச்சல்) என்ற எச்3என்2 வைரஸ் காய்ச்சல் மிக வேகமாக பரவி […]

மேலும் படிக்க

கடும் மழையால் தத்தளிக்கும் அமெரிக்க கலிபோர்னியா மாகாணம் – தவிக்கும் மக்கள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதனால் நகரில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அடுத்தடுத்து உருவான புயல்கள் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் […]

மேலும் படிக்க

ஆஸ்கார் விருதுகளை அள்ளிய இந்திய படைப்புகள் ஆர்ஆர்ஆர் மற்றும் தி எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ் – அரசியல் தலைவர்கள் வாழ்த்து

தமிழ்நாட்டின் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதி பற்றிய ஆவணப்படமான தி எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ் ஆஸ்கர் விருது பெற்றுள்ளது. இந்த ஆவணப் படத்தை இயக்கி ஆஸ்கர் விருது பெற்ற கார்திகி குன்செல்வெஸ், தயாரிப்பாளர் குனெட் மொன்கோ ஆகியோருக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் […]

மேலும் படிக்க

தன்பாலின ஈர்ப்பு தம்பதிகளின் திருமணத்தை சட்டரீதியாக அங்கீகரிக்க முடியாது – உச்சநீதின்றத்தில் மத்திய அரசு தகவல்

தன்பால் ஈர்ப்பு தம்பதிகள் திருமணம் செய்துகொள்ளும் செயல் இந்திய குடும்ப அமைப்புக்கு எதிராகவுள்ளது என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.ஓர் பாலினத் திருமணங்களுக்கு சட்ட ரீதியாக ஒப்புதல் வழங்கக்கோரி தொடக்கப்பட்ட வழக்கில் மத்திய அரசு சார்ப்பில் […]

மேலும் படிக்க

சீன அதிபராக ஜின்பிங்க் மூன்றாவது முறையாக தேர்வு – சர்வதேச அரசியலில் புதிய திருப்பம்

சீனா அதிபராக தொடர்ந்து 3வது முறையாக ஜி ஜின்பிங் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். உலகின் 2வது பெரிய பொருளாதாரத்தை கொண்ட சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் கடந்த 2012ம் ஆண்டு முதல் முறையாக பொறுப்பேற்றார். 2012ல் சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக […]

மேலும் படிக்க

இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் தொடர்பாக மாநிலங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – மத்திய சுகாதாரத் துறை தகவல்

இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. நாடு முழுவதும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஸ் பூஷண் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவை எதிர்கொள்ள மேற்கொண்ட நடவடிக்கைபோல தற்போது செயல்பட வேண்டும் […]

மேலும் படிக்க

கோவை நெசவாளர்கள் சங்கம் சார்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடந்தது

விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரத்தை 1000 யூனிட்டாகவும், கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரத்தை 300 யூனிட்டாக உயர்த்தி உத்தரவு வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு கோவையில் இன்று விசைத்தறியாளர்கள் பாராட்டுவிழா நடத்தினார்கள்.1,62,788 விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட்டாகவும், […]

மேலும் படிக்க