தமிழ்நாடு நிதியமைச்சர் 2023-24-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்தார், பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பெண்கள் உரிமைத் தொகை வழங்கப்படும்
தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார்.தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது. அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு […]
மேலும் படிக்க