பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இரு அவைகளிலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.

இன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களில் நடைபெறும் என நாடாளுமன்றத்தின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. இதற்கான தகவலின் அடிப்படையில், முதல் கட்ட கூட்டத்தொடர் இன்று ஜனவரி 31ம் தேதி ஆரம்பமாகிறது. இதனைத் தொடர்ந்து, நாளை பிப்ரவரி 1ம் […]

மேலும் படிக்க

இந்தியாவில் 10 மாதங்களில் சாட்ஜிபிடி, ஜெமினி, டீப்சீக் போன்ற சொந்த ஏ.ஐ. மாடல்.

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் உலகளாவிய அளவில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. இந்தத் துறையில் அமெரிக்க நிறுவனங்கள், குறிப்பாக ஓபன் ஏஐ (சாட்ஜிபிடி) மற்றும் கூகுள் (ஜெமினி), முன்னணி இடத்தில் உள்ளன. இந்நிலையில், சீனா தனது டீப்சீக் மாடலை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. […]

மேலும் படிக்க

இந்தியாவில் புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை; 61ஆயிரத்தை நெருங்கிய விலை, பொதுமக்கள் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் […]

மேலும் படிக்க

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்; மத்திய அரசு இன்று அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கும் நிலையில், மத்திய அரசு இன்று அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது. பிப்ரவரி 1-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளின் […]

மேலும் படிக்க

தலைநகர் டெல்லியில் கடும் குளிரால் 56 நாட்களில் 474 பேர் உயிரிழப்பு; தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

டெல்லியில் கடும் குளிரால் 56 நாட்களில் 474 பேர் உயிரிழந்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி தலைமைச் செயலாளர், காவல்துறை ஆணையர் ஒரு வாரத்தில் விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டிச.15 முதல் ஜன.10 வரை […]

மேலும் படிக்க

நாளை நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாக்கள்.

நாளை ஜனவரி 31ம் தேதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் 2025ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது. இந்த கூட்டத்தொடர் நாளை முதல் பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், மார்ச் 10ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் வரை […]

மேலும் படிக்க

சர்வதேச மூத்தோர் தடகள போட்டியில் தமிழக தம்பதியர்கள் பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளனர்.

தாய்லாந்தில் நடைபெற்ற மூத்தோர் சர்வதேச தடகள போட்டிகளில் தமிழகம் சார்ந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் பெற்ற பதக்கங்களுக்கு பொதுமக்கள் பெரிதும் பாராட்டுக்களை வழங்கி வருகின்றனர். தாய்லாந்தின் சுபசலசாய் தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற்ற 5வது மூத்தோர் சர்வதேச தடகள போட்டிகள் நான்கு […]

மேலும் படிக்க

உலகில் முதன்முறையாக ஒரே தூணில் 5 தண்டவாளங்களை கொண்ட சென்னை மெட்ரோ அசத்தல் சாதனை.

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் பணிகள் தீவிரமாக முன்னேறி வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ், பூந்தமல்லி புறவழிச் சாலையிலிருந்து வடபழனி வரை 15 கிலோமீட்டர் நீளத்தில் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. குறிப்பாக, ஆற்காடு சாலைப் பகுதியில் சுரங்கப் […]

மேலும் படிக்க

கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி. மீட்பு பணி தீவிரம்.

உத்திரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவில் கூட்ட நெரிசலால் 31 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா, அடுத்த மாதம் 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் […]

மேலும் படிக்க