இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் ‘வரலாற்றுச் சிறப்புமிக்கது’ – ட்ரம்ப் கருத்து.
இந்தியாவுடன் அமெரிக்கா செய்துள்ள புதிய வர்த்தக ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா நிலக்கரி ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.அவர் கூறியதாவது: “எங்கள் தலைமையிலான ஆட்சியில் அமெரிக்கா உலகில் மிகப்பெரிய எரிசக்தி […]
மேலும் படிக்க
