அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள்; ஜனவரி 16 வரை இயக்கப்படும் என அறிவிப்பு

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு இயக்கப்பட்டு வரும் சிறப்புப் பேருந்துகள் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர், சேலம், கரூர் பகுதிகளில் இருந்தும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவ.28 முதல் ஜனவரி 16 வரை இயக்கப்பட உள்ளது. டிச.27 முதல் 30 […]

மேலும் படிக்க

துபாயில் தேஜஸ் போர் விமானம் விபத்து: விமானத்தின் ‘கறுப்பு பெட்டி’ மீட்பு

துபாயில் நடந்த விமானக் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய தேஜஸ் போர் விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டதால், விபத்துக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.நேற்று துபாயில் நடந்த சர்வதேச விமானக் கண்காட்சியில், சாகசப் பயிற்சி காட்டியபோது தேஜஸ் விமானம் திடீரென […]

மேலும் படிக்க

G20 மாநாட்டில் புதிய முன்னெடுப்புகளை முன்மொழிந்த பிரதமர் மோடி!

ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் G20 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பல முக்கியமான பரிந்துரைகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக, உலகம் முழுவதும் அதிகரித்து வரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதம் ஒன்றுடன் ஒன்று இணைந்த பிரச்சினையாக மாறி வருவதால், அதை நிறுத்துவதற்கான […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறுகிறது; படக்குழு அறிவிப்பு

விஜய் நடித்துள்ள கடைசி படமாக ஜன நாயகன் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், படத்தில் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.அரசியல் பரபரப்புக்கு இடையே தளபதி விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜன நாயகன் […]

மேலும் படிக்க

ஜி20 மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்பிரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி.

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து சிறப்பு அரசு விமானத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரை இன்று சென்றடைந்தார். இந்த ஆண்டு நடைபெறும் ஜி20 நாடுகளின் தலைவர்களின் 20வது உச்சி மாநாடு ஜோகன்னஸ்பர்க் நகரில் நாளை தொடங்குகிறது. […]

மேலும் படிக்க

பாரீஸில் இளவரசி டயானாவின் புதிய மெழுகு சிலை திறப்பு.

உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் மனதை தன் இளம் வயதிலேயே கவர்ந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் மெழுகு சிலை, பிரான்சின் புகழ்பெற்ற க்ரெவின் (Grévin) மெழுகு அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டது.1997ஆம் ஆண்டு பாரீஸில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்த டயானாவின் 30ஆம் ஆண்டு […]

மேலும் படிக்க

நடிகர் அஜித் நடிப்பில் 1999ல் வெளியான அமர்க்களம் தமிழ் திரைப்படம் ரிரிலீஸ் ஆகிறது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். 1993-ல் வெளிவந்த ‘அமராவதி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் அஜித். தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ‘ஆசை’, ‘காதல் கோட்டை’, ‘வாலி’, ‘அமர்க்களம்’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’,’வரலாறு’, ’பில்லா’ ’மங்காத்தா’, போன்ற படங்கள் பெரும் […]

மேலும் படிக்க

டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் மேலும் 4 நபர்கள் கைது; என்ஐஏ அதிரடி

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் தேதி, மாலையில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் 13 பேர் பலியாகினர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலை […]

மேலும் படிக்க

மெக்கா புனித பயணம் சென்ற தெலுங்கானாவை சேர்ந்த இந்தியர்கபேருந்து விபத்தில் இறந்த பரிதாபம்

சவுதி அரேபியாவின் மதீனா அருகே பேருந்தும், டீசல் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. மெக்காவில் இருந்து மதீனாவிற்கு 43 பயணிகள் பேருந்தில் உம்ரா புனித பயணம் சென்றுள்ளனர். அப்போது அதிகாலை 1.30 மணியளவில் பேருந்து முப்ரிஹத் பகுதியருகே சென்றபோது, டீசல் ஏற்றி வந்த […]

மேலும் படிக்க

பீகார் முதலமைச்சராக 10வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்பு

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார். இது அவருக்கு 10வது முறை. ஆளுநர் ஆஃப்கான், நிதிஷ்குமாரிடம் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.அதே நேரத்தில், பாஜக சார்பில் சாம்ராட் சவுத்ரி துணை முதலமைச்சராக பதவியேற்றார். முதல்வர் பதவியேற்பு நடந்ததும், மற்ற அமைச்சர்களும் […]

மேலும் படிக்க