பெட்ரோல் மீதான வாட் வரி 3% குறைப்பு – புதுவை துணைநிலை ஆளுநர் அறிவிப்பு செய்திகள் August 27, 2021August 27, 2021Nri TamilLeave a Comment on பெட்ரோல் மீதான வாட் வரி 3% குறைப்பு – புதுவை துணைநிலை ஆளுநர் அறிவிப்பு புதுவையில் பெட்ரோல் மீதான வாட் வரியை 3% குறைப்பதாக ஆளுநர் தமிழிசை அறிவித்துள்ளார்.இதனால் தமிழ்நாடு போல புதுவையிலும் பெட்ரோல் விலை குறைய வாய்ப்புள்ளது. Like comment share