தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே திடீரென மயங்கி விழுந்தார்

ஜம்மு – காஷ்மீரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே திடீரென மயங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜஸ்ரோட்டா பகுதியில் காங்கிரஸ் சார்பில் இந்த கூட்டம் நடைபெற்றது. மேடையில் உரையாற்றும் […]

மேலும் படிக்க

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்த ஸ்டாலின்; அமைச்சர்களின் இலாக்காக்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவார், சிலர் நீக்கப்பட்டு, புதியவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று பல மாதங்களாக பேசப்பட்டு வந்தன. இது குறித்து பேட்டியளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்று அறிவித்தார். அதற்கு ஏற்றார்போல, […]

மேலும் படிக்க

தமிழக அமைச்சரவையில் மாற்றம்; துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார்

தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், தமிழ்நாட்டின் மூன்றாவது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.தமிழ்நாட்டில் முதல்முறையாக கடந்த 2006 – 11 ஆம் ஆண்டு […]

மேலும் படிக்க

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா மரணமடைந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தகவல்

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா மரணமடைந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்களும், லெபனான் மீது இஸ்ரேலும் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.இந்நிலையில் […]

மேலும் படிக்க

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை

இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்கும் தமிழக அரசு வேதனையில் ஈழத்தமிழர்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்பிலான இந்திய  தீர்ப்பாயத்தின் சட்ட நடவடிக்கைகளில், தமிழக அரசும் தனது ஆவணங்களை சமர்ப்பித்திருப்பதோடு, 1991ம் ஆண்டு முதல் தடைக்கு ஆதரவாகவும் இந்திய […]

மேலும் படிக்க

முடிவுக்கு வந்த சிறைவாசம்; முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் 471 நாட்களாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2015-ஆம் ஆண்டு வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார் செந்தில் பாலாஜி. அப்போது அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் […]

மேலும் படிக்க

உச்சக்கட்ட பதட்டத்தில் லெபனான்; உடனே நாட்டை விட்டு இந்தியர்கள் வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்துதல்

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆயத்தமாகி வருவதால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. இதனால், லெபனானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற லெபனானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் […]

மேலும் படிக்க

பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கக் கோரிய வழக்கு .

பாலின சமத்துவம், பெண்களின் உரிமை, பெண் குழந்தைகள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான சுதந்திரம் பற்றிய சாத்தியக்கூறுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் , ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு பகுதியில் பலாத்காரக் குற்றங்கள் பதிவாகி வருவது மிகவும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது .கொல்கத்தா […]

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றார் முதல்வர் மு. க.ஸ்டாலின்

புதிய கல்விக் கொள்கை மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகளுக்கான நிதி வழங்குவதற்கான கோரிக்கையை முன்வைத்து, பிரதமரை நேரில் சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெருகிறது. முதலமைச்சர் […]

மேலும் படிக்க

நில மோசடி வழக்கு விசாரணையை தொடர உத்தரவிட்ட கர்நாடக உயர்நீதிமன்றம்; அஞ்சப்போவதில்லை என கர்நாடகா முதல்வர் சித்தராமையா அறிக்கை

முடா நில முறைகேடு வழக்கில், விசாரணைக்கு நான் அஞ்சப்போவதில்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் 3.16 ஏக்கர் நிலத்தை, வீட்டுமனை கட்டுவதற்கு பயன்படுத்தியதற்காக மாற்றுநிலமாக 14 வீட்டுமனைகளை மைசூரு நகர […]

மேலும் படிக்க