அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 297 அரிய கலைப் பொருட்கள்; பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சொந்த ஊரான வில்மிங்டன் நகரத்தில் […]

மேலும் படிக்க

குவாட் உச்சி மாநாடு: அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து செயல்படும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் இன்று (செப். 21) நடைபெறுகிறது. இதில் உலகளாவிய பிரச்சினைகள், இந்தோ பசுபிக் […]

மேலும் படிக்க

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி சிங் பதவியேற்பு; 5 புதிய அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி பதவியேற்றுக்கொண்டார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 155 நாளாக திகார் சிறையில் இருந்த ஆம்ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வராகவும் இருந்த கெஜ்ரிவால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அடுத்த இரண்டு நாள்களிலேயே கெஜ்ரிவால், தனது முதல்வர் பதவியை ராஜினாமா […]

மேலும் படிக்க

கர்நாடக கோயில்களில் அரசின் தயாரிப்பான நந்தினி நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்; முதல்வர் சித்தராமையா உத்தரவு

கர்நாடகாவில் உள்ள கோயில்களில் அரசின் தயாரிப்பான நந்தினி நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.கர்நாடக இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் பிரசாதம் தயாரித்தல், விளக்குகள் ஏற்றுதல் உள்ளிட்ட அனைத்து சடங்கு சம்பிரதாயங்களுக்கும் நந்தினி […]

மேலும் படிக்க

திருப்பதி லட்டு விவகாரம்; முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியது உண்மைதான் என திருப்பதி தேவஸ்தான அதிகாரி பரபரப்பான தகவல்

திருப்பதி லட்டு பிரசாதத்தில், மாட்டுக்கொழுப்பு கலந்தது குறித்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியது உண்மைதான் என திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.ஆந்திராவின் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் […]

மேலும் படிக்க

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு: விஜய் அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாளிலிருந்து, […]

மேலும் படிக்க

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். தற்போது அமெரிக்காவில் அதிபர் தேர்தல் […]

மேலும் படிக்க

லெபனான் நாட்டில் பேஜர், வாக்கி டாக்கி தொழில்நுட்ப சாதனங்கள் திடீரென வெடித்து சிதறிய சம்பவம்; பலர் பலி, 3000 பேர் வரை படுகாயம்

லெபனான் நாட்டில் நேற்று பேஜர்கள் வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஹிஸ்புல்லா அமைப்பினரின் வாக்கி டாக்கி கருவிகள் வெடித்து சிதறியுள்ளது.பாலஸ்தீனத்தில் இயங்கி வரும் ஹமாஸ் அமைப்பைப் போன்று லெபனானில் இயங்கி வரும் அமைப்பு ஹிஸ்புல்லா எனும் […]

மேலும் படிக்க

நியூயார்க் நகரில் டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரம் செய்யவிருந்த இடத்தின் அருகில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி பரவியதால் பரபரப்பு

அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பரப்புரை செய்யவிருந்த இடத்திற்கு அருகில் இருந்த காரில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்ற தகவலால் பரபரப்பு.அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் அமெரிக்கா முன்னாள் அதிபர் டிரம்பும், தற்போதைய […]

மேலும் படிக்க