பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தில் 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 104 பிணைக் கைதிகள் மீட்பு.

பாகிஸ்தானின் குவெட்டா நகரிலிருந்து பெஷாவர் நகரத்திற்கு நேற்று காலை ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் பலுசிஸ்தான் மாகாணத்தில், முஷ்கப் பகுதி சுரங்கப் பாதையில் சென்றபோது தண்டவாளம் வெடித்து தகர்க்கப்பட்டது. ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. அப்போது […]

மேலும் படிக்க

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள்கள் அரசுமுறை பயணமாக மோரீஷஸ் சென்றடைந்தார்.

மொரீஷியாவின் 57-வது தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் நவீன்சந்திர ராம்கூலத்தின் அழைப்பின் அடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடி, 2 நாட்கள் அரசுமுறை பயணமாக மொரீஷியஸ் சென்றடைந்தார். அங்கு அவரை பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் மாலை அணிவித்து வரவேற்றார். […]

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளின் போது மது மற்றும் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களை வெளியிடக் கூடாது; பிசிசிஐக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம்

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் 22ம் தேதி முதல் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணி – பெங்களூரூ அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின்போது மது மற்றும் சிகரெட் போன்ற புகையிலைப் […]

மேலும் படிக்க

கலிபோர்னியாவில் இந்து கோயிலுக்கு எதிரான தாக்குதல்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சினோ ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள இந்து கோயிலான ஸ்ரீ சுவாமி நாராயண் மந்திர் என்ற கோயிலை மர்ம நபர்கள் நேற்று தாக்குதல் நடத்தி கோயிலுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காக கடுமையான […]

மேலும் படிக்க

கனடாவின் புதிய பிரதமரானார் மார்க் கார்னி.

கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். முன்னாள் பிரதமர் ட்ரூடோவுக்குப் பிறகு அடுத்த பிரதமராகவும் லிபரல் கட்சியின் புதிய தலைவராகவும், மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க் கார்னி கனடாவின் […]

மேலும் படிக்க

அமெரிக்க அரசு 80,000 அரசு பணியிடங்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.

அமெரிக்கா அரசின் செலவுகளை குறைக்க டொனால்டு ட்ரம்ப் 80,000 அரசு பணியிடங்களை ரத்து செய்யும் நடவடிக்கையை எடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்பின் நடவடிக்கைகள் பரபரப்பையும், சில சந்தர்ப்பங்களில் அதிர்ச்சியையும் உருவாக்கி வருகின்றன. இந்நிலையில், தற்போது ஓய்வுபெற்ற ராணுவ […]

மேலும் படிக்க

தவெக சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமையன்று இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி; கட்சித் தலைவர் நடிகர் விஜய் கலந்து கொள்ளப்போவதாக தகவல்

சென்னையில் தவெக சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், 3 ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.ரமலான் மாதத்தையொட்டி, தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., அரங்கத்தில் வெள்ளிக்கிழமை மாலை இஃப்தார் […]

மேலும் படிக்க

அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய ராணுவ உதவி நிறுத்தம் என டிரம்ப் அறிவிப்பு.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி டிரம்ப் உடன் உரையாடினார். ஆனால், அந்த உரையாடல் வாக்குவாதமாக மாறியதால், ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு வந்தார்.இந்த நிகழ்வு […]

மேலும் படிக்க

எலோன் மஸ்க்கின் ‘டெஸ்லா’ கார் இந்தியாவின் முதல் ஷோரூம் மும்பையில் அமைக்க திட்டம்.

உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமான ‘டெஸ்லா’ இந்தியாவில் தனது கார் தொழிற்சாலையை தொடங்குவதற்கான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. வருகிற ஏப்ரல் மாதத்தில் மும்பை பாந்த்ரா பகுதியில் தனது முதல் விற்பனை மையத்தை தொடங்குவதாக கூறப்படுகிறது.மும்பைக்கு அடுத்ததாக, டெல்லியின் ஏரோசிட்டி வளாகத்தில் […]

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தம். உக்ரைனுக்கு ஆதரவாக நார்வே நிறுவனம் எடுக்கப்பட்ட நடவடிக்கை.

நார்வே நிறுவனம் அமெரிக்க ராணுவத்திற்கு வழங்கப்படும் எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதற்கிடையில், ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் […]

மேலும் படிக்க