ரஷ்யா-உக்ரைன் இடையே தொடரும் வான்வழி தாக்குதல்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மீண்டும் வான்வழி தாக்குதல்கள் தொடங்கி போர் நடைபெற்று வருகின்றது. இரு நாடுகளும் 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை தாக்குதலில் அழித்ததாக கூறப்படுகிறது.சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில், கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற […]

மேலும் படிக்க

பாகிஸ்தான், பூடான் உள்ளிட்ட 41 நாடுகளுக்கு அமெரிக்கா விசா வழங்கத் தடை; அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அதிரடி

பாகிஸ்தான், பூடான் உள்பட 41 நாடுகளுக்கு விசா கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சட்ட விரோதமாக அமெரிக்காவில் பிற நாட்டவர் குடி பெயர்வதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.அமெரிக்க அதிபராக டொனால்ட் […]

மேலும் படிக்க

ரஷ்யா உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வர வாய்ப்பு; அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நம்பிக்கைத் தகவல்

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், இதை முடிவுக்கு கொண்டு வர கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு வார்த்தை நடத்தினார்.அப்போது இருவருக்கும் […]

மேலும் படிக்க

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக் குழு கூட்டம் சென்னையில் மார்ச் 28ல் நடக்கிறது

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம், சென்னையில் வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஓராண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை அக்கட்சி தலைமை […]

மேலும் படிக்க

தமிழக சட்டப்பேரவையில் 2025-26 நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவையில் 2025 – 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் முழுமையான நிதிநிலை அறிக்கையாக கருதப்படுகிறது. […]

மேலும் படிக்க

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியா வருகை.

அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்த மாதத்தின் இறுதியில் இந்தியா வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துணை அதிபருடன் அவரது மனைவி உஷா வான்ஸும் இந்தியா வருவதாக, தகவல்கள் தெரிவித்துள்ளன. சமீபத்தில், ஜே.டி. வான்ஸ் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு […]

மேலும் படிக்க

2025-26 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 2025-2026 ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார்.தமிழக சட்டப்பேரவையின் தற்போதைய ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் ஆரம்பித்தது. இந்நிலையில், சட்டப்பேரவையின் அடுத்த கூட்டம் மார்ச் 14-ம் […]

மேலும் படிக்க

புதுச்சேரி மாநில பட்ஜெட் தாக்கல்; பெண்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் வழங்க முடிவு

குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்ட நிதி ரூ.1000-த்திலிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்று புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.புதுச்சேரியில் அரசு, அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு அனைத்து நாட்களும் மதிய உணவில் முட்டை வழங்கப்படும். தற்போது […]

மேலும் படிக்க

ரஷ்யா உடனான போரை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த உக்ரைன் சம்மதம்

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 3 ஆண்டுகளுக்குமேல் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார்.அதன்படி, போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வர உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்கும் […]

மேலும் படிக்க

2023-24 ஆம் ஆண்டில் தமிழகத்தில் காற்றாலை மற்றும் சூரியசக்தி நிறுவனத்தின் திறன் அதிகரிப்பு .

2023-24 ஆம் ஆண்டில் தமிழகத்தில் காற்றாலை நிறுவும் திறன் 9,015 மெகாவாட்டாகவும், சூரிய சக்தி மின்நிறுவும் திறன் 1,261 மெகாவாட்டாகவும் உயர்ந்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் காற்றாலை மின்நிலையங்களை அமைப்பதற்கான உகந்த சூழ்நிலைகள் உள்ளன. குறிப்பாக, சூரிய […]

மேலும் படிக்க