சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை திரும்ப பெறுவோம்; பிரதமர் மோடி உறுதி

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த நிலையில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நேற்று அதிபர் டிரம்பை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்தார். அப்போது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் […]

மேலும் படிக்க

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 119 இந்தியர்களை இரண்டாம் கட்டமாக நாடு கடத்துறது ட்ரம்ப் அரசு; பஞ்சாப் மாநிலத்தில் தரையிறங்குகிறது

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை இரண்டாம் கட்டமாக அந்நாடு வெளியேற்றுகிறது. இதில், மொத்தம் 119 பேர் நாடு கடத்தப்படவுள்ளனர்.அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களைக் கண்டறிந்து, அந்தந்த […]

மேலும் படிக்க

எலான் மஸ்க் மோடி சந்திப்பு: பரிசு , புத்தகங்கள் பரிசுப்பொருட்களை பரிமறிக் கொண்டனர்.

பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் உட்பட முக்கிய அமெரிக்க அரசு உயர் பொறுப்பில் இருப்பவர்களை சந்திக்க உள்ளார். அதனை தொடர்ந்து, பன்னாட்டு தொழிலதிபரும், அமெரிக்காவின் அரசு செயல்துறையான DOGE அமைப்பை வழிநடத்தும் எலான் மஸ்க் […]

மேலும் படிக்க

தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு.

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், தற்போது மாவட்டம் மற்றும் வட்டம் ஆகியவற்றில் உட்கட்சி நிர்வாகிகளை நியமித்து 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக ஈடுபட்டு வருகிறார். இதுவரை நடைபெற்ற மாநாடு மற்றும் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்கள் விநியோகிக்கும் பால் விலை உயர்வு ; பொதுமக்கள் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் தனியார் மற்றும் அரசு நிறுவனமான ஆவின் மூலமாகவும் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் 84 சதவீதம் தனியார் நிறுவனம் மூலமும், 16 சதவீதம் ஆவின் நிறுவனம் மூலமும் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் ஆவின் நிறுவனம் மூலம் சராசரியாக […]

மேலும் படிக்க

மணிப்பூர் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்; உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

மணிப்பூர் மாநிலத்தில்குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே கடந்த 2023 மே 3ம் தேதி ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் 2 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பிரதமர் […]

மேலும் படிக்க

அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்கா சென்றார். இந்திய வம்சாவளியினர் அவருக்கு மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர். அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் உலகின் மிகப்பெரிய பணக்காரர் எலான் மஸ்க் ஆகியோருடன் சந்தித்து பேசவுள்ளார். இதற்கு முன், 3 […]

மேலும் படிக்க

பணயக் கைதிகளை விடுவிப்பது உறுதி என ஹமாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஹமாஸ் இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் தனது சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க […]

மேலும் படிக்க

இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டுகளை கண்டறிந்து, வெற்றிகரமாக செயலிழக்க வைத்த அதிகாரிகள்.

செப்டம்பர் 27, 2024 அன்று அசாமின் ஜிலி ஆற்றங்கரையில் இரண்டாம் உலகப் போரின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குண்டு 182 கிலோ எடையுடையது மற்றும் இது செயலில் உள்ள வெடி குண்டு என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் , […]

மேலும் படிக்க

‘வாழும் கலை’ 10-வது சர்வதேச பெண்கள் மாநாடு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் நடைபெற்றது.

வாழும் கலை’ என்ற அமைப்பின் 10-வது சர்வதேச பெண்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், வணிகம், கலை மற்றும் சமூக மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பெண்களுடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்துகொள்வது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாக […]

மேலும் படிக்க