தயாரிப்பாளர் அன்பு செழியன் இல்ல திருமணம்

சினிமா செய்திகள்

தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பைனான்சியர் மற்றும் தியேட்டர் செயின் நிறுவனர் ஜி.என். அன்புசெழியன் அவரது மகள் சுஷ்மிதா மற்றும் மருமகன் ஷரன் ஆகியோரோடு தயாரிப்பாளர் போனிகபூரை சந்தித்து அவரது குடும்ப திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published.