கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து சேவையினை மத்திய அரசு தடை செய்திருந்தது. கொரோனா 3ம் அலை பரவக்கூடும் என்பதால் இத்தடை செப்டம்பர் 30ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சரக்கு விமானப் போக்குவரத்து எப்போது போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.