தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு அண்ணாமலை போராட்டம்.

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமையை எதிர்த்து, திமுக அரசை விமர்சித்து கோவையில் தனது வீட்டு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (டிச.27) காலை தன்னைத் தானே சாட்டையால் அடித்து போராட்டம் நடத்தினார். கோவை, காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள […]

மேலும் படிக்க

தடையை மீறி கோவையில் நடைபெற்ற பா.ஜ.க ஊர்வலம் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கைது.

கோவையில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற பா.ஜ., தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் உள்ளிட்ட 2,000 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை குண்டுவெடிப்பு முக்கிய குற்றவாளி பாட்ஷா […]

மேலும் படிக்க

லுலு நிறுவனம் ஒரு செங்கலை வைக்க கூட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் – அண்ணாமலை

லுலு குழுமம் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் குழுமம் ஆகும். அது சமீபத்தில் தமிழகத்தில் தங்கள் கிளை ஒன்றை திறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் பழனி மாவட்டத்தில் முருகன் கோவில் சாமி தரிசனத்திற்காக வந்திருந்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, சிறு வியாபாரிகள் […]

மேலும் படிக்க

ஆளுங்கட்சியினரால் கொல்லப்படுவேன் – மதுரை ஆதீனம் அச்சம்

மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஆதீன மடத்தில் கடந்த நூற்றாண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக பட்டின பிரவேசம் விழா நடைபெற்று வருகிறது. இதற்கு பெரியார் திராவிட கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்க மாவட்ட கோட்டாட்சியர் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த மதுரை ஆதீனம் […]

மேலும் படிக்க

கோவிட் பாதிப்பால் 40 லட்சம் இந்தியர்கள் உயிரிழப்பு – ராகுல் குற்றச்சாட்டு

கோவிட் பாதிப்பால் இது வரை 40 லட்சம் இந்தியர்கள் இறந்து உள்ளனர், ஆனால் மோடி அரசு வெறும் 5 லட்சம் மட்டுமே கணக்கு காட்டுவதாக ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “பிரதமர் மோடி உண்மை பேசவில்லை. மற்றவர்களையும் பேசவிடவிடாமல் […]

மேலும் படிக்க