Tag: Festival
தஞ்சாவூர் பெரிய கோயிலில் 1039வது மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவுக்கான பந்தக்கால் முகூர்த்த விழா இன்று நடைபெற்றது.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழன் 1039வது சதய விழாவுக்கான பந்தக்கால் முகூர்த்த விழா நடைபெற்றது. உலகளாவிய புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை ஒட்டி ஆண்டுதோறும் சதய விழா கொண்டாடப்பட்டுவருகிறது. […]
மேலும் படிக்கஅயோத்தி ராமர் கோயிலில் தீப உற்சவத்தையொட்டி 28 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது
தீப உற்சவத்தை முன்னிட்டு, அயோத்தி ராமர் கோயில் மற்றும் சரயு நதிக்கரை 28 லட்சம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது, இது கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது. மேலும், சரயு நதிக்கரையில் 1,100 பேர் ஆரத்தி செய்தனர்.ராமர் வனவாசத்தை முடித்த பிறகு, அயோத்திக்கு திரும்புவதை […]
மேலும் படிக்கஹாங்காங்கில் நடைபெற்ற இந்திய கலாசார கலைவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
ஹாங்காங்கில் அமைந்துள்ள டீ ஹவுஸ் திரையரங்கில் நடைபெற்ற இந்திய கலாசார கலைவிழா, பார்வையாளர்களுக்கு சிறப்பான அனுபவங்களை வழங்கி வெகுவாக கவர்துள்ளது. போர்கீத் பாடலின் மென்மையான இசை, அசாமின் சத்ரிய நடனத்தின் அழகான அசைவுகள் மற்றும் கேரளாவின் மோகினியாட்டம் ஆகியவை அனைவரையும் கவர்ந்தன. […]
மேலும் படிக்கபிரதமர் மோடி நவராத்திரியை முன்னிட்டு எழுதிய கர்பா பாடல்
இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகையில் ஒன்றான நவராத்திரி விழா கடந்த 3-ம் தேதி ஆரம்பமாகியது. இந்த விழாவின் கடைசி நாளாக விஜய தசமி விழா கொண்டாடப்படும். பண்டிகையின் போது, பக்தர்கள் விரதம் இருந்து இதனை கொண்டாடி வருகின்றனர். வட மாநிலங்களில், இந்த பண்டிகை […]
மேலும் படிக்ககுலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா, மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த விமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான தசரா விழாவின் துவக்க நிகழ்ச்சியாக இன்று அக்டோபர் 3ம் தேதி காலை […]
மேலும் படிக்கவிநாயகர் சிலைகள் அமைப்பதற்கும், கரைப்பதற்கும் விதிகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, விநாயகர் சிலைகள் அமைப்பதற்கும், கரைப்பதற்கும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 6 கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் போது, நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என […]
மேலும் படிக்கலிட்டில் இந்தியா கடை உரிமையாளர்கள் மற்றும் பாரம்பரிய சங்கம் LISHA இந்திய கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையை கொண்டாட்டங்கள் மூலம் உலகிற்கு அறிமுகம் செய்கிறது.
லிட்டில் இந்தியா கடை உரிமையாளர்கள் மற்றும் பாரம்பரிய சங்கம் (LISHA) 2000 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்தால் (STB) நிறுவப்பட்டது, இதன் நோக்கம் இந்தியாவின் பாரம்பரிய மற்றும் கலாச்சாரத்தை பாதுகாப்பதாகும். இந்திய கலாச்சாரத்தின் செழுமையான பன்முகத்தன்மையை அர்த்தமுள்ள கொண்டாட்டங்கள் மூலம் […]
மேலும் படிக்க
