12வது உலகத் தமிழ் மாநாடு சிங்கப்பூரில் நடக்க வாய்ப்பு; தமிழ்நாடு அல்லது புதுச்சேரியில் நடத்த கோரிக்கை

11வது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், 12வது மாநாடு நடத்துவதற்கு தமிழ்நாட்டிலிருந்தும் கோரிக்கை வந்துள்ளதாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் அமைந்துள்ள மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஜூலை 21-ம் தேதி தொடங்கிய 11வது உலகத் தமிழ் […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் இரவுநேர பாடசாலை அமைக்கப்படும் என அறிவிப்பு

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில், தமிழகம் முழுவதும் இரவு நேர பாடசாலை தொடங்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை 15ம் தேதி துவங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் […]

மேலும் படிக்க

ஐடி துறை தமிழ் தொழிலதிபர்களையும் ஆற்றலாளர்களையும் இணைக்கும் ஆற்றல் அமைப்பு!!

தமிழர் தலைநிமிரும் நம்பிக்கை! உலகெலாம் தமிழர்கள் உயர்ந்து சிறந்திடவேண்டுமெ்ற வேட்கை மட்டுமே எம்மை இயக்குகிறது. இதற்காக பலவேறு களங்களை கட்டமைக்கிறோம். அவ்வாறு அனைத்துலக அளவில் IT துறை தமிழ் தொழிலதிபர்களையும் ஆற்றலாளர்களையும் இணைக்கும் அமைப்பிற்கு “ஆற்றல்” எனப் பெயர் சூட்டியுள்ளோம். The […]

மேலும் படிக்க

விஜய் மக்கள் இயக்கம் சர்பாக மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு விஜய் பரிசுகளை வழங்கினார்; மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசாக அளித்தார்

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்குகிறார். இதற்கான நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெற்றுவருகிறது.இந்த விழாவில் சுமார் 1,500 […]

மேலும் படிக்க

ருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நீட் முடிவுகள் வெளியாகின; தமிழக மாணவன் பிரபஞ்சன் இந்திய அளவில் முதலிடம்

2023ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இதில், 20.38 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். தற்போது நீட் நுழைவுத்தேர்வு முடிவுகளை […]

மேலும் படிக்க

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக ஆர்பாட்டம் – பல்வேறு மாணவர் அமைப்புகள் அறிவிப்பு; பட்டமளிப்பு விழா நடத்த காலந்தாழ்த்துவதால் இந்த முடிவு

ஆளுநருக்கு எதிராக சென்னை சின்னமலை சாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு.பட்டமளிப்பு விழாவை நடத்துவதில் காலதாமதம் செய்வதாகக் கூறி தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்து வரும் 16ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த மாணவர் இயக்கம் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்தது; பள்ளிகளில் மாணவர்கள் முதல் நாள் வருகையை பதிவு செய்தனர் – ஆசிரியர்கள் பூ கொடுத்து வரவேற்பு

கோடை விடுமுறைக்கு பின்னர் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. முதல் நாளில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தமிழ்நாட்டில் ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடத்தி […]

மேலும் படிக்க

2023ஆம் ஆண்டு, மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு – புதிய விதிமுறைகளை வெளியிட்டது தேசிய மருத்துவ ஆணையம்

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நாடு முழுவதும் மையப்படுத்தப்பட்ட பொது கலந்தாய்வு முறையில் கலந்தாய்வு நடத்தும் விதிமுறையை (Graduate Medical Education Regulations, 2023) தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.2019 தேசிய மருத்துவ வாரியச் சட்டத்தின் மூலம் நாடு முழுவதும் அனைத்து […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு மக்கள் ஊர்களுக்கு திரும்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் – தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவிப்பு

வரும் ஜூன் 12-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.2023-ம் ஆண்டு பள்ளிகளுக்கான கோடைக்கால விடுமுறை முடிந்து வரும் ஜூன் […]

மேலும் படிக்க