சென்னையில் மலர் கண்காட்சி; ஏற்பாடுகள் தீவிரம், செம்மொழி பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

சென்னையில் 4-ஆவது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார்.சென்னை அண்ணா மேம்பாலம் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் செம்மொழிப்பூங்கா அமைந்துள்துள்ளது. நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த பூங்காவை 2010ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி […]

மேலும் படிக்க

அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்; சென்னை மாநகராட்சி முடிவு

சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள 245 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த 6.50 கோடி ரூபாய் மாநகராட்சி ஒதுக்கீடு செய்துள்ளது.மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும், பள்ளிகூட வளாகத்தை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரவும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.சென்னை மாநகராட்சி விரிவாக்கம் […]

மேலும் படிக்க

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்; நேர மாற்றம் காமராஜர் பிறந்த தினம் முதல் அமலுக்கு வருகிறது

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. Advertisementபுதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள், தற்போது காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3:45 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டம் இந்தாண்டு முதல் நடைமுறைக்கு வர […]

மேலும் படிக்க

சென்னையில் 2-ஆவது கட்டமாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழா: நடிகர் விஜய் மாணவர்களுக்கு வழங்கினார்

சென்னையில் 2-ஆவது கட்டமாக நடைபெற்ற விஜய்யின் கல்வி விருது வழங்கும் நிறைவடைந்தது. 2-வது கட்ட விழாவில் 720-க்கும் மேற்பட்டோருக்கு விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் […]

மேலும் படிக்க

போதை பொருளுக்கு அடிமையாகாதீர்கள், மறைமுக அரசியலில் ஈடுபடுங்கள்; நடிகர் விஜய் மாணவர்களுக்கு அறிவுரை

10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு நடிகர் விஜய் நடத்தும் பாராட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் இது போன்ற பாராட்டு விழா நடத்தி வரும் நடிகர் விஜய், கட்சி தொடங்கிய […]

மேலும் படிக்க

மாணவர்களுடன் நடிகர் விஜய் சந்திக்கும் விழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள்; செல்போன்ளுக்கு அனுமதியில்லை

மாணவர்களுக்காக நடிகர் விஜய் நடத்த உள்ள நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் பங்கேற்பவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 21 […]

மேலும் படிக்க

தமிழ்நாடு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறார் தவெக தலைவர் நடிகர் விஜய்

அரசியல் கட்சி அறிவிப்புக்குப் பிறகு முதல் முறையாக நடிகர் விஜய் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் பேச உள்ளார். அதில் அரசியல் பேச்சு இடம் பெற வாய்ப்பு இருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் தொகுதி […]

மேலும் படிக்க

பள்ளிகள் திறப்பு தள்ளிப் போனது; தமிழ்நாட்டில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்; பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஜூன் 9-ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் 10ம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது. கோடை வெப்பம் கடந்த 4 நாட்களாக கடுமையான வெயில் […]

மேலும் படிக்க

12 ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் விடைத்தாளை பதிவிறக்கம் செய்யலாம்; மறுகூட்டல் 2 அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இணையத்தளத்தில் விண்ணப்பம்

அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், தங்களின் விடைத்தாள் நகலை இன்று பிற்பகல் 2 மணி முதல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவு எண், பிறந்த […]

மேலும் படிக்க

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 6ஆம் தேதி திறப்பு; பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பது குறித்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தினார். அதன்படி 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பிற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக பள்ளிகள் திறந்ததும் மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள் வழங்குவது […]

மேலும் படிக்க