சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த 9 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா; தலா 25 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஒளிரும் தமிழ்நாடு; மிளிரும் தமிழர்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற விழாவில் சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் நிகர் […]

மேலும் படிக்க

தேசிய நல்லாசிரியர் விருது; தமிழகத்தை சேர்ந்த 2 பேர் விருதுக்கு தேர்வு, ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கவுள்ளார்

2023ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தை சேர்ந்த 2 பேர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதும், ஒவ்வொரு மாநில அரசு சார்பில் நல்லாசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்; முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. நாகை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவுத்திட்டத்தை தொடங்கி வைத்தார். முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ தொடங்கிவைத்த முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டம்‌, தொடங்கப்பட்ட நாள் முதல், மிகச்‌ சிறப்பாகச்‌ செயல்படுத்தப்பட்டு, […]

மேலும் படிக்க

திமுக இளைஞரணி உண்ணாவிரதப் போராட்டம்; நீட் தேர்வை எதிர்வை ஆகஸ்ட் 20ல் மாநிலம் முழுவதும் நடைபெறும் என அறிவிப்பு

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் ஆளுநரைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் வரும் 20ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், […]

மேலும் படிக்க

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புகளுக்கான விண்ணப்ப கட்டணம் 250 மடங்கு உயர்த்தப்பட்டதாக வெளியான தகவல்; உண்மை நிலவரம் என்ன.?

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புகளுக்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. பல்வேறு கட்டண உயர்வை எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் உயர்த்தி இருப்பதாக ஆராய்ச்சி மாணவர் தெரிவிக்கின்றனர். பகுதி நேர பி.எச்.டி. படிக்கும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்க முன்பு […]

மேலும் படிக்க

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அரசுமுறை பயணமாக சென்னை வருகிறார்; சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, ஆளுநர் மாளிகை நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்துகொள்கிறார்

ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு, மகாகவி பாரதியார் மண்டபம் பெயர் மாற்றம் செய்யப்படும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழா மற்றும் ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு பெயர் மாற்றம் செய்யும் விழாவில் […]

மேலும் படிக்க

தமிழக பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளில் புதிய மாதிரி பாடத்திட்டம் 2023-24 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் – உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிக்கை 

பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளுக்கான புதிய மாதிரி பாடத்திட்டம் 2023-24 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.இந்த கல்வி ஆண்டு முதல் (2023-2024) நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் ஏதேனும் நடைமுறை சிக்கல்கள் இருப்பின், ஆண்டு இறுதியில் கல்வியாளர்களுடன் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக ஆர்பாட்டம் – பல்வேறு மாணவர் அமைப்புகள் அறிவிப்பு; பட்டமளிப்பு விழா நடத்த காலந்தாழ்த்துவதால் இந்த முடிவு

ஆளுநருக்கு எதிராக சென்னை சின்னமலை சாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு.பட்டமளிப்பு விழாவை நடத்துவதில் காலதாமதம் செய்வதாகக் கூறி தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்து வரும் 16ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த மாணவர் இயக்கம் […]

மேலும் படிக்க

நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் வெளியீடு – சென்னை ஐஐடி தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதலிடம்

மத்திய அரசு வெளியிட்டுள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையில் தமிழகத்தைச் சார்ந்த 35 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் முதல் 100 இடங்களில் இடம் பிடித்துள்ளன. ஒட்டுமொத்த பிரிவில் சென்னை ஐஐடி தொடர்ந்து 5-வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது.ஆண்டுதோறும் நாட்டில் உள்ள உயர்கல்வி […]

மேலும் படிக்க