பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின; வழக்கம்போல் மாணவிகள் தேர்ச்சி விகிதமே அதிகம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. 91.39 சதவிகித மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் ஒருவர் கூட 100க்கு 100 மதிப்பெண்கள் பெறவில்லை. ஆங்கிலப்பாடத்தில் 89 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கணித […]
மேலும் படிக்க
