நடிகர் தனுஷ் நடித்த பாலிவுட் திரைப்படம்; வசூலில் வரவேற்ப்பை பெற்று அசத்தல்

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா சின்னத்திரை செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பொழுதுபோக்கு மற்றவை முதன்மை செய்தி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மொழிப்படங்களிலும் நடிகர் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான தனுஷின் தேரே இஷ்க் மே’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படத்தை தனுஷின் முந்தைய பாலிவுட் படங்களான ‘ராஞ்சனா’ மற்றும் ‘அட்ராங்கி ரே’ ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் கீர்த்தி சனோன், பிரகாஷ் ராஜ், டோட்டராய் சவுத்ரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில்தேரே இஷ்க் மே’ திரைப்படமானது வெளியாகியுள்ள நான்கு நாள்களில், இந்திய அளவில் ரூ 62.47 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *