பனிப்பாறைகள் விரிவடைவதால் ஏற்படும் ஆபத்துகளை மத்திய அரசு எச்சரிக்கை.

இந்தியா இயற்க்கை சிறப்பு சுற்றுச் சூழல் செய்திகள்

இமயமலையின் இந்திய பகுதியில், 400க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 432 பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன என்றும் இந்தப் பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பெரும் சேதம் ஏற்படும் ஆபத்து என்றும் மத்திய நீர் ஆணையம் தகவல் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *