சீன அதிபராக ஜின்பிங்க் மூன்றாவது முறையாக தேர்வு – சர்வதேச அரசியலில் புதிய திருப்பம்
சீனா அதிபராக தொடர்ந்து 3வது முறையாக ஜி ஜின்பிங் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். உலகின் 2வது பெரிய பொருளாதாரத்தை கொண்ட சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் கடந்த 2012ம் ஆண்டு முதல் முறையாக பொறுப்பேற்றார். 2012ல் சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக […]
மேலும் படிக்க
