ஆசிய போட்டியில் முதல் தங்கம் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி; பதக்க வேட்டையை ஆரம்பித்த இந்திய வீரர்கள்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 2-ம் நாளில் இந்தியாவுக்கு 3 வெள்ளி உட்பட 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன.ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடக்க விழா நடைபெற்ற நிலையில் நேற்று 2-ம் நாள் விளையாட்டு போட்டிகள் […]

மேலும் படிக்க

ஜி 20 தலைவர்கள் ராஜ்காட் மஹாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்; அடுத்த ஜி20 பிரேசில் நாட்டில் நடைபெறும் என அறிவிப்பு

ஜி 20 மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக, ஜி 20 நாடுகளின் தலைவர்கள், மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.சர்வதேச அளவில் மிக முக்கிய பொருளாதார அமைப்பாக திகழும் ஜி20 கூட்டமைப்பின் மாநாடு டெல்லியில் தொடங்கியது. இந்தியா தலைமையில் நடைபெறும் இந்த […]

மேலும் படிக்க

புது டில்லில் நடைபெற்று வரும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உலக தலைவர்களுக்கு விருந்து வழங்கினார் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்ம

ஜி 20 மாநாட்டின் இரவு விருந்து நிகழ்ச்சியில் உறுப்பு நாடுகளின் தலைவர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரவேற்றார். ஜி-20 குழுவின் 18-வது மாநாடு இன்றும் நாளையும் டெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாடு நடைபெறும் பகுதிகளில் […]

மேலும் படிக்க

டில்லியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டிற்கு உலகத் தலைவர்கள் வந்தடைந்தனர்; அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வந்து சேர்ந்தார்

ஜி-20 உச்சி மாநாடு நாளை டெல்லியில் தொடங்கும் நிலையில், உலக தலைவர்கள் இந்தியாவிற்கு நேற்றிரவு முதல் வந்த வண்ணம் உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று மாலை இந்தியா வந்தடைந்தார். கடந்த 1999ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜி-20 நாடுகளின் பட்டியலில் […]

மேலும் படிக்க

விண்வெளியில் சாதனை படைத்த இந்தியா; சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் இறங்கியது; நிலவில் காலபதித்த நான்காவது நாடு இந்தியா

நிலவின் பரப்பில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதை அடுத்து, சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவை ஆராயும் இந்தியாவின் சந்திரயான் திட்டங்களின் மூன்றாம் அத்தியாயமான சந்திரயான் 3 வெற்றி பெற்றுள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் […]

மேலும் படிக்க

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் : 27 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்து இந்திய அணி அசத்தல்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில் இந்திய அணி மொத்தம் 27 தங்க பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக 37 பதக்கங்களை வென்று ஜப்பான் முதலிடத்தையும், சீனா 2ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. இந்த தொடரில் இந்திய அணிக்கு […]

மேலும் படிக்க

கொரோனாவை விட மிகக் கொடிய பெருந்தொற்றுக்கு வாய்ப்பு – உலக சுகாதார மையம் எச்சரிக்கை

மீண்டும் ஒரு ஊரடங்குக்குத் தயாராக இருக்கிறீர்களா ? இது உங்களை அச்சுறுத்துவதற்கான கேள்விகள் அல்ல. கோவிட் 19 வைரசின் பிறப்பிடமான சீனாவில் தற்போது நடைபெற்று வரும் சில நிகழ்வுகள் அப்படி ஒரு புதிய வைரஸ், வவ்வால்கள் மூலம் பரவுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் […]

மேலும் படிக்க

கோவிட் 19 அவசரகால நிலை முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு; எனினும் எச்சரிக்கை தேவை

கொரோனா பெருந்தொற்று அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில், சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று அதிவேகமாக உலகம் முழுவதும் பரவியது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி […]

மேலும் படிக்க

சீனாவில் கல்லூரி மாணவர்கள் காதலை வளர்க்க ஒரு வாரம் விடுமுறை – சீனா கல்லூரிகளின் புது அறிவிப்பு

குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் கல்லூரி படிக்கும் இளம் தலைமுறையினரை குறிவைத்து புதிய முன்னெடுப்பை சீனா அரசு மேற்கொண்டுள்ளது.நாட்டின் மக்கள்தொகை எண்ணிக்கை அதிகரிக்க சீனா அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் முன்னெடுத்து வருகிறது. ஒருகாலத்தில் அதிகளவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் […]

மேலும் படிக்க

சீனா, ரஷ்யா அதிபர்கள் சந்திப்பு சர்வதேச அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அதிபர் புதினை சந்தித்து பேசியுள்ளார். கடந்த வாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பிறகு, புதினுடன் கைகுலுக்கிய முதல் உலகத் தலைவர் ஜின்பிங் ஆவார். உக்ரைன் போருக்குப் பிறகு […]

மேலும் படிக்க