ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026; கிரிக்கெட் விளையாட்டில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அசத்தல்

ஆசிய விளையாட்டு மகளிருக்கான கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி மீண்டும் தங்கம் வென்று அசத்தியுள்ளது.20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதினஇதில் […]

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீராங்கனை இளவேனில் 2 பதக்கங்கள் வென்று அசத்தல்

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் இளவேனில் 2வது பதக்கம் வென்றார். 20-வது ஆசிய விளை​யாட்​டுப் போட்டி ஜப்​பானின் ஐச்சி-நகோயா மாகாணத்​தில் உள்ள மைசுஹோ பார்க் தடகள மைதானத்​தில் நேற்று கோலாகல​மாக தொடங்​கியது. இன்று காலை 6 மணி […]

மேலும் படிக்க

100 வயதை கடந்த முதியவர்களின் எண்ணிக்கை 1லட்சத்தை கடந்தது; ஜப்பான் மக்கள் தொகையில் புதிய சவால்

ஜப்பானில் 100 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியவர்களின் எண்ணிக்கை முதன்முறையாக 1 லட்சத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதேவேளையில், பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருவதால் நாட்டின் பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பில் பெரும் சவால்கள் உருவாகியுள்ளன.ஜப்பான் […]

மேலும் படிக்க

வண்ணமயமான தொடக்க விழாவுடன் ஆசிய விளையாட்டு போட்டிகள் 2026 ஜப்பான் நாட்டில் தொடங்கியது

ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் தொடக்க விழா, ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த விளையாட்டுத் திருவிழாவில் 45 நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டையில் இறங்குகின்றனர். 20வது ஆசிய விளையாட்டு போட்டித் தொடர் ஜப்பானின் […]

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு

ஜப்பானில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் ஆடவர் மற்றும் மகளிருக்கான டி20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.ஆசிய விள்ளையாட்டுப் போட்டிக்கான ஆடவர் அணி ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் ஏற்னவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த […]

மேலும் படிக்க

ஆசியா U18 ஹாக்கி சம்பியன் பட்டத்தை நடப்பு சாம்பியன் ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி வென்றுள்ளது

ஜப்பானின் ககாமிஹாராவில் யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்றறு வருகிறது. இதில் விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை 5-க்கு 3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் சவாலான சூழ்நிலையில் இருந்த […]

மேலும் படிக்க

ஜப்பானில் பயங்கர தீ விபத்து.. பல நூற்றாண்டுகள் பழமையான கோயில் எரிந்து சாம்பல்!

ஜப்பானின் ஹிரோஷிமா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற ‘தைஷோயின்’ பௌத்த கோயிலில் நேற்று ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் கோயிலின் ஒரு பகுதி முழுமையாக எரிந்து நாசமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முதற்கட்ட விசாரணையில், கோயிலில் கடந்த 1200 ஆண்டுகளாக […]

மேலும் படிக்க

உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்கிய ஜப்பான்.

ஜப்பான் உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் மீண்டும் மின்உற்பத்தியை தொடங்கியுள்ளது. டோக்கியோ மின்சக்தி நிறுவனம் (TEPCO) நிர்வகிக்கும் இந்த அணுமின் நிலையம் ஜப்பானின் நிகாட்டா மாகாணத்தில் அமைந்துள்ளது. நிகாட்டா அணுமின் நிலையம் மொத்தமாக 8,212 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும். […]

மேலும் படிக்க

ஜப்பான் நாட்டை உலுக்கிய நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ரிக்டர் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், ஹொக்கைடோ ,அமோரி மற்றும் இவாட் ஆகிய மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை […]

மேலும் படிக்க