கனடாவுக்கான இந்திய தூதர் மற்றும் இதர தூதரக அதிகாரிகளையும் திரும்பப் பெற மத்திய அரசு முடிவு
கனடாவுக்கான இந்திய தூதரையும், இதர தூதரக அதிகாரிகளையும் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது.கனடாவில் சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங், கடந்த ஆண்டு 2023 ஜூன் மாதம் கனடாவில் கொல்லப்பட்டார். இக்கொலை சம்பவம் இந்தியா – கனடா இடையேயான உறவில் […]
மேலும் படிக்க