The GOAT: தி கோட் முதல் நாள் வசூல்; தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘தி கோட்’ திரைப்படம் நேற்று (செப்டம்பர் 5) உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியானது. கேரளாவில் அதிகாலை 4 மணிக்கும், கர்நாடகாவில் காலை 6 மணிக்கும் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. ஆனால், தமிழகத்தில் சிறப்பு காட்சி […]

மேலும் படிக்க

ரோட்ரிக்ஸ் சிங்:FBI இன் $25,000 பரிசு அறிவிப்பு

ரோட்ரிக்ஸ் சிங்கைப் பிடிக்க உதவும் எந்த வகையான தகவல் தருபவர்களுக்கு $25,000 பரிசு FBI அறிவித்துள்ளது. அக்டோபர் 2022 முதல் காணாமல் போன 6 வயது சிறுவனின் வழக்கில் தொடர்புடையதற்காக அவர் தேடப்பட்டு வருகிறார்.இந்தியா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு தொடர்புகளைக் […]

மேலும் படிக்க

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, செப்டம்பர் 8 முதல் 10-ஆம் தேதி வரை அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். அவரது குறுகிய கால பயணத்தில், ​​வாஷிங்டன் டிசி மற்றும் டல்லாஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் தேவாவின் ‘பாஷா டூர்’ இசை நிகழ்ச்சி

V3 eventz வழங்கும் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் “பாஷா டூர்” (BAASHA TOUR) இசைக்கச்சேரி வரும் செப்டெம்பர் 7ஆம் தேதி முதல்முறையாக அமெரிக்காவில் டால்லஸ்இல் நடைபெற உள்ளது. தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர் “தேனிசை தென்றல்” தேவா. […]

மேலும் படிக்க

மிலாது நபி செப்டம்பர் 17 அன்று கொண்டாடப்படும்;தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு

மிலாது நபி 17.09.2024 அன்று கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.முகம்மது நபிகள் அவர்கள் இஸ்லாமிய கொள்கைகளை மக்களிடம் அவருடைய எளிமையான போதனைகள் மூலம் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுசேர்த்த பெருமைக்கு உரியவர்.இறை தூதரான முகம்மது நபியின் பிறந்த […]

மேலும் படிக்க

பாரீஸ் பாரா ஒலிம்பிக்ஸ்ல் வெண்கலம் வென்ற மாரியப்பன்; தொடர்ந்து மூன்று பாரா ஒலிம்பிக்கிலும் பதக்கம் வென்ற வீரர் என்ற சாதனையை படைத்த மாரியப்பன்

பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேல் வெண்கல பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார். இதன் மூலம் தொடர்ந்து மூன்று பாரா ஒலிம்பிக்கிலும் பதக்கம் வென்ற வீரர் என்ற சாதனையை மாரியப்பன் படைத்திருக்கிறார்.ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன், […]

மேலும் படிக்க

டெக்சாஸ் கார் விபத்தில் உயிரிழந்த நான்கு இந்தியர்கள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த கார் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் உள்பட 4 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள காலின்ஸ் கவுண்டியில் அண்ணா நகரம் உள்ளது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, நகரின் சாலைகளில் இந்த விபத்து […]

மேலும் படிக்க

ஜெர்மனியில் தமிழ் கல்வி: TVA-வின் பங்கு

தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் ஜெர்மனியில் தமிழ் வகுப்புகளை நடத்துகிறது. தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வெளியேயும் உலகளவில் பல்வேறு நாடுகளிலும் மாநிலங்களிலும் வசிக்கின்றனர். வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் அவர்களைச் சுற்றியுள்ள பகுதியில் தமிழ் கல்வி […]

மேலும் படிக்க

ஆந்திரா வெள்ள சீரழிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்; மத்திய அரசுக்கு சந்திரபாபு நாயுடு கோரிக்கை

தொடர் மழையால் ஆந்திரா மாநிலம் வெள்ளத்தில் மிதக்கிறது. மீட்பு பணிகள் 3வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆந்திர வெள்ளத்தை தேசிய பேரிடராக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி உள்ளார். ஆந்திர மாநிலம் […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் நடிக்கும் The Goat தமிழ் திரைப்படம் உலகெங்கிலும் 5000 திரையரங்குகளில் பிரம்மாண்டமாய் வெளியாகிறது

உலகம் முழுவதும் விஜய்யின் ‘கோட்’ படம் கிட்டத்தட்ட 5000 திரைகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் […]

மேலும் படிக்க