எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 32 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பனை சேர்ந்த 4 நாட்டுபடகுகளுடன் 32 மீனவர்கள் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை கைது செய்வது தொடர்கதையாகி […]

மேலும் படிக்க

இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றதோடு கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் விளையாட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்

இந்திய ஹாக்கி அணியின் தலைசிறந்த கோல் கீப்பராக விளங்கிய கேரளாவை சேர்ந்த பி ஆர் ஸ்ரீஜெஸ் தற்போது சர்வதேச ஹாக்கி போட்டியிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். தன்னுடைய கடைசி ஆட்டத்தை இன்று விளையாடிய ஸ்ரீஜேஸ் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒலிம்பிக் வெண்கல பதக்கம் […]

மேலும் படிக்க

அமெரிக்கா FBI பாகிஸ்தான் நரை கைது செய்துள்ளது; முன்னாள் அதிபர் டெனால்ட் ட்ரம்ப்ஐ கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக புகார்

அமெரிக்க முன்னாள் அதிபர் டெனால்ட் ட்ரம்ப்-ஐ கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய புகாரில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை FBI கைது செய்துள்ளது.கடந்த 2020ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்த காலகட்டத்தில் ஈரானின் முக்கிய தலைவரான மேஜர் ஜெனரல் குவாசிம் […]

மேலும் படிக்க

பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்; மல்யுத்த போட்டியின் விதிமுறைகள் என்னென்ன. ?

பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், மல்யுத்த விளையாட்டில் இறுதி சுற்று வரை வினேஷ் போகத் முன்னேறியிருந்த நிலையில் தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில், வினேஷ் போகத் தகுதி நீக்கத்தை அடுத்து ஒலிம்பிக் மல்யுத்த போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு; ஒலிம்பிக் […]

மேலும் படிக்க

பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியிலிருந்து வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

மகளிர் மல்யுத்தத்தில் ஒலிம்பிக் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையை வினேஷ் போகட் பெற்றார். சாம்பியனான இந்திய மல்யுத்த வீராங்கனையின் எடை அதிகரிப்பு காரணமாக 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இறுதிப் போட்டியில் […]

மேலும் படிக்க

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024: ஈட்டி எரிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி; தங்கம் பதக்கம் வெல்ல வாழ்த்து

பாரீஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். தகுதிச் சுற்றில் 89.34 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார். முதல் வாய்ப்பிலேயே அதிக தூரம் ஈட்டி எறிந்து இறுதிப் […]

மேலும் படிக்க

அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி துணை ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தார் கமலா ஹாரிஸ்

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் முதலில் பைடன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், அவரது உடல்நிலை காரணமாக அவர் போட்டியிடக்கூடாது என்று பலரும் […]

மேலும் படிக்க

ஒலிம்பிக் டென்னிஸ் தன் முதல் தங்கம் வென்று சாதனை படைத்தார் ஜோகோவிச்.

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில், உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான செர்பிய நாட்டை சேர்ந்த நோவக் ஜோகோவிச், டென்னிஸ் ஆடவர் இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் . இதன் மூலம், ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற வயதான வீரர் (37 […]

மேலும் படிக்க

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024: முதன்முறையாக ஒலிம்பிக்ஸ் பதக்கம் பெற்று வரலாறு படைத்த செயின்ட் லூசியா நாடு

பாரீஸ் ஒலிம்பிக் 2024 போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொருவரும் தங்களது நாட்டிற்கு ஒரு வெண்கலப் பதக்கத்தையாவது வென்று கொடுத்துவிட வேண்டும் என்று தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் […]

மேலும் படிக்க

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பியோட்டம்; ராணுவ ஆட்சி நாட்டில் அமலானது

வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலுக்கு வருவதாக அநாட்டு ராணுவ தளபதி வக்கார் உஸ்-ஜமான் அறிவித்துள்ளார். பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டிலிருந்து தப்பிச் சென்ற நிலையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசை ராணுவம் அமைப்பதாக அந்நாட்டு ராணுவ தளபதி வக்கார் உஸ்-ஜமான் நாட்டு மக்களுக்கு […]

மேலும் படிக்க