உலகின் பணக்கார நகரங்களின் பட்டியல்; அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முதலிடம்

2024 ஆம் ஆண்டில் உலகின் பணக்கார நகரங்களின் புதிய பட்டியலில் நியூயார்க் நகரம் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹென்லி & பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்தால் தொகுக்கப்பட்ட பணக்கார நகரங்களின் பட்டியல், வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல், அந்நகரங்களில் […]

மேலும் படிக்க

சேவைகள் துறையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை பின்னுக்குத் தள்ளியது இந்தியா, 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் புதிய சாதனை

சேவைகள் துறையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை பின்னுக்குத் தள்ளி, 14 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது.ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, சேவைகள் துறையின் செயல்பாடுகளும் முக்கிய அம்சமாக விளங்குகிறது. சேவைகள் துறைகள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே, ஒரு […]

மேலும் படிக்க

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஜெர்சி அறிமுகம்; ஜூன் 1ஆம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் நாடுகளில் நடைபெறுகிறது

டி20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்கான புதிய ஜெர்சி இன்று அறிமுகம் செய்யப்பட்டது.டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் […]

மேலும் படிக்க

இஸ்ரேல் ஹமாஸ் போரால் காஸா பகுதியில் பஞ்சம்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

காஸாவில் பஞ்சத்தால் உயிர்பலி அபாயம் தொடர்வதாக உலக சுகாதாரஅமைப்பு தெரிவித்துள்ளது.இஸ்ரேல், ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்.7-ஆம் தேதி போர் மூண்டது. இதனை தொடர்ந்து, 6 மாத காலமாக இஸ்ரேல்–காஸா இடையே போர் நடந்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு […]

மேலும் படிக்க

60 வயதில் மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்’ பட்டத்தை வென்றார் அலெஜான்ட்ரா ரோட்ரிக்ஸ்

அர்ஜெண்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தின் லா பிளாட்டா நகரைச் சேர்ந்தவர் அலெஜான்ட்ரா ரோட்ரிக்ஸ்.60 வயதாகும் இவர், சட்டத்தரணியாகவும் பத்திரிகையாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், அலெஜான்ட்ரா ‘மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்’ பட்டத்தை வென்று வரலாற்றில் தனது பெயரைப் பதித்துள்ளார்.இவரது சாதனை […]

மேலும் படிக்க

ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசி, பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக ஒப்புதல்

இங்கிலாந்தை சேர்ந்த ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி, பக்கவிளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது.இங்கிலாந்தை சேர்ந்த ஜேம் ஸ்காட் என்பவர், ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு தனக்கு மூளையில் ரத்தம் உறைந்து, அன்றாட பணிகளை […]

மேலும் படிக்க

மேட்பாளையம் அருகே காட்டுத்தீ; 46 குடிசைகள் முற்றிலும் எரிந்து நாசம், மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மேட்டுப்பாளையம் அருகே சென்னிவீரம் பாளையம் பகுதியில் காட்டு தீ ஏற்பட்டு 46 குடிசைகள் வீடுகள் தீயில் கருகி சாம்பலாகின.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சென்னிவீரம் பாளையம் திருமா நகர் பகுதியில் 140 பட்டியலின மக்கள் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியின் […]

மேலும் படிக்க

உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக மாற்றும் நோக்கில் துபாய் புதிய முனையத்தின் கட்டுமானத்தை தொடங்கியுள்ளது

அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தை உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக மாற்றும் நோக்கில் துபாய் புதிய முனையத்தின் கட்டுமானத்தை தொடங்கியுள்ளது. துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் இறுதியில் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் ஆண்டுகளில் […]

மேலும் படிக்க

இந்தியாவின் MDH மற்றும் எவரெஸ்ட் வகைகளில் புற்றுநோய் உண்டாக்கும் பூச்சிக்கொல்லி; ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்

MDH மசாலா பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லி இருப்பதாக அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்பட்ட Everest மீன் குழம்பு மசாலாவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு பூச்சிக்கொல்லி வேதிப்பொருள் இருந்ததாக சிங்கப்பூர் உணவு அமைப்பு […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் மூன்று இந்தியர்கள் பலி; கட்டுப்பாட்டை இழந்ததால் கார் வித்துக்குள்ளானது

அமெரிக்காவில் நிகழ்ந்த கார் விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று பெண்கள் உயிரிழந்தனர்.குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ரேக்ஹாபென் படேல், சங்கீதாபென் படேல், மனீஷாபென் படேல். இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இவர்கள் மூவரும் நேற்று […]

மேலும் படிக்க