கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: அஇஅதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்; ஈபிஎஸ் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் […]
மேலும் படிக்க
