மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா பட்டாபிஷேக நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

உலக புகழ் பெற்ற சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா குறிப்பிடத்தக்கதாகும். 12 நாட்கள் நடக்கும் இந்த […]

மேலும் படிக்க

குஜராத் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம் – ரயில்வேதுறை அறிவிப்பு

நூற்றாண்டுகளுக்கு முன் குஜராத்தில் இருந்து தென்னிந்தியாவிற்கு வந்து குடியேறிய மக்களை சௌராஷ்டிரர்கள் என்று அழைக்கின்றனர். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட மாவட்டங்களில் சௌராஷ்டிரா பிரிவைச் சேர்ந்த மக்கள் பரவலாக வாழ்கின்றனர். பெரும்பாலும், விற்பனைத் தொழிலை அவர்கள் முக்கிய தொழிலாக அம்மக்கள் கொண்டுள்ளனர்.இந்தநிலையில், குஜராத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு ஸ்டாலின் எதிர்ப்பு

தமிழ்நாட்டில் தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மத்திய அரசு சார்பில் ஏலம் கோரப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், நாடாளுமன்ற […]

மேலும் படிக்க

மும்பையில் இந்திய கலை மற்றும் கலைஞர்களை மேம்படுத்த நீடா அம்பானி கலாச்சார மையம் திறக்கப்பட்டுள்ளது

இந்திய கலைகளை வளர்ப்பதற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் கலைஞர்களை அங்கீகரிக்கவும் மும்பையில் பிரம்மாண்டமாக ‘நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையம் தொடங்கப்பட்டுள்ளது. மும்பை பந்த்ரா-குர்லா காம்ப்ளெக்ஸில் உள்ள ஜியோ குளோபல் சென்டரில் கலாசரா மையம் அமைந்துள்ளது. 4 அடுக்குகள் கொண்ட கட்டடத்தில், 2000 […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டை சேர்ந்த 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது

இந்தியாவிலேயே அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றுள்ளது.மணப்பாறை முறுக்கு, ஊட்டி வர்க்கி உள்ளிட்ட 11 பொருட்களுக்கு, ஒரே நேரத்தில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்த, தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு மத்திய அரசு […]

மேலும் படிக்க

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23ல் தொடங்குகிறது

மதுரையில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மே 2ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், மே 5ம் தேதி அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவில் ஏப்ரல் 30ம் தேதி முக்கிய நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. அன்று […]

மேலும் படிக்க

தமிழ்நாடு குஜராத் பிணைப்பு குறித்து மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றும் போது காசி தமிழ்ச் சங்கமம் குறித்துப் பேசினார். நாம் நமது கலாச்சாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்.அதற்காக தமிழ்நாடு மற்றும் காசிக்கும் இடையே இருக்கும் பழங்கால உறவுகளைக் கொண்டாடும் வகையில் காசி தமிழ்ச் […]

மேலும் படிக்க