தொழில் முனைவோர் ஆக வேண்டுமா? வாருங்கள் தொழில் முனைவோர் மாநாட்டிற்கு!
FiTEN தொழில் முனைவோர் மாநாடு!!!!
நீங்களும் தொழில் முனைவோர் ஆகலாம்!
உங்கள் கனவை நனவாக்க FiTEN எவ்விதம் உதவும் என்பதைக் கண்டறிய உடனே பேரவையின் தமிழ் விழாவிற்கு பதிவு செய்யவும்.
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து பேரவையின் 36வது தமிழ் விழாவை கோலாகலமாக சாக்ரமெண்டோ, காலிஃபோர்னியாவில் ஜூன் 30, ஜூலை 1,2 தேதிகளில் கொண்டாடவிருப்பதை நன்கு அறிவீர்கள்.
விழாவிற்கு பதிவு செய்ய அல்லது மேலும் தகவல் அறிய https://fetna-convention.org
https://fiten.org
You can be an entrepreneur.
Find how FiTEN can help you realize your dream. Register for the FeTNA convention to understand and be a part of the Tamil Entrepreneurs Network.
To register and to learn more
https://fetna-convention.org
https://fiten.org