டில்லியில் குடிநீர் பஞ்சம்; பாஜகவினர் ஆர்பாட்டம்: அடித்து சூறையாடப்பட்ட குடிநீர் வாரிய அலுவலகம்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வானிலை

டெல்லியில் கோடை வெயிலுக்கு மத்தியில் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. பல இடங்களில் குடிநீரை பெற மக்கள் போராடி வருகிறார்கள். இந்த சூழலில் ஆம் ஆத்மி அரசு குடிநீர் பிரச்சினையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக, பானை உடைப்பு போராட்டம் நடத்தியது. அப்போது குடிநீர் வாரிய அலுவலகம் உடைக்கப்பட்டது. அலுவலகத்திற்குள் பானைகள் எறியப்பட்டது. குடிநீர் வாரிய அலுவலகம் சூறையாடப்பட்டதற்கு பாஜகவை கடுமையாக விமர்சித்திருக்கும் ஆம் ஆத்மி, அரியானாவில் இருக்கும் பாஜக அரசு தண்ணீர் தர மறுக்கிறது, இங்கு பாஜக வன்முறையை அரங்கேற்றுகிறது என குற்றம் சாட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *