தொழிலதிபர் அதானியின் நெருக்கடியில் இந்திய அரசு உதவுகிறது: வாஷிங்டன் போஸ்ட்

அமெரிக்கா அரசியல் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள்

வாஷிங்டன் போஸ்ட் செய்தி படி: எல்.ஐ.சி யின் . ரூ.35,000 கோடியை அதானி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாக ஒன்றிய பாஜக அரசு உறுதி செய்துள்ளது. அமெரிக்கா அதானி நிறுவனத்தை முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய பின்னர், இந்திய அரசு அதானியை பாதுகாப்பதில் நடவடிக்கை எடுத்துள்ளது.துறைமுக நிறுவனத்திற்கு கடன் சிக்கல்கள் ஏற்பட்ட போது, எல்.ஐ.சி. நிதி அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. விதிகளை மீறி அதானி நிறுவனத்தின் பங்குதாரராக எல்.ஐ.சி. சேர்க்கப்பட்டது. வாஷிங்டன் போஸ்ட் கூறியது போல, அதானிக்கும் அவரது நிறுவனத்துக்கும் நெருக்கடி வந்தபோது இந்திய அரசு உதவுகிறது என வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *