ஆசியத்தமிழ்ச்சங்க கூட்டமைப்பின் சார்பாக அடுத்த கருத்தரங்கம்

செய்திகள் தமிழ் சங்கங்கள்

ஆசியத்தமிழ்ச்சங்க கூட்டமைப்பின் சார்பாக அடுத்த கருத்தரங்கம் வரும் 29ஆம்நாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை அகமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
குவியம் எண்ணை விரைவில் பகிர்கிறோம்.
அனைவரின் வரவை அன்புடன் எதிர்நோக்குகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *