திருச்சூர் பூரம் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.

திருச்சூர் புரம் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. யானை தெற்கு வழியாக வந்து விழாவை ஆரம்பித்தது. இதனைப் பல லட்ச பக்தர்கள் பார்வையிடுகிறார்கள். இந்த விழா திருச்சூரில் உள்ள வடக்குநாதர் கோயிலில் நடைபெறுகிறது. இதில் பத்து கோவில்கள் கலந்து கொள்வது வழக்கம். திருச்சூர் […]

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் ஹாலிவுட் படங்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவிப்பு.

அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் ஹாலிவுட் படங்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து, அவர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சீன பொருட்களுக்கு அதிக வரிகள் விதிக்கப்படும் நிலையில், சீனா தனது […]

மேலும் படிக்க

மகாபாரதம் திரைபடத்தில் நானி நடிக்கிறார்; உறுதி செய்த இயக்குநர் ராஜமௌலி

நானி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹிட்: தி தேர்ட் கேஸ்’ என்ற பான் இந்தியா படத்தை சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். இதில் ‘கேஜிஎஃப்’ படத்தின் 2 பாகங்களிலும் யஷ் ஜோடியாக நடித்தவரும், தமிழில் ‘கோப்ரா’ என்ற படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்தவருமான ஸ்ரீநிதி […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2025-ல் 35 பந்துகளில் சதம் அடித்து 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி சாதனை.

2025 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் சீசனில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் அணியின் 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்சி 35 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த […]

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் நடிகர் அஜித் குமார் உள்ளிட்ட 113 பேருக்கு பத்ம விருது வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா நிகழ்வின் போது பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். சமூக சேவை, பொது விவகாரம், அறிவியல் மற்றும் பொறியியல், மருத்துவம், இலக்கியம், கல்வி போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்புகளை வழங்கியவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. 2025 […]

மேலும் படிக்க

உதகை மற்றும் கொடைக்கானலில் கூடுதல் வாகனங்களை அனுமதிக்க உத்தரவு.

கோடை விடுமுறை என்பதால் உதகை, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் உதகை,கொடைக்கானலில் கோடை கால கண்காட்சிகளுக்கு கூடுதல் வாகனங்களை அனுமதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. உதகை, கொடைக்கானலில் வாகன கட்டுப்பாடு விதித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மறு ஆய்வு செய்யக் […]

மேலும் படிக்க

உலக பாரம்பரிய தினம்: தாஜ்மஹால், மாமல்லபுரம் உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதி.

உலகில் உள்ள பண்டைய பாரம்பரிய மற்றும் கலாச்சார நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18-ம் தேதி உலக பாரம்பரிய தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தச் சூழலில், மத்திய கலாச்சார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் […]

மேலும் படிக்க

இந்தியாவில் 3 மாதங்களில் 30 லட்சம் ஆப்பிள் ஐ போன்கள் விற்பனை.

2025 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான மூன்று மாதங்களில் மட்டும் இந்தியாவில் 30 லட்சம் ஆப்பிள் ஐபோன்கள் விற்பனை செய்யப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 2024 ஜனவரி முதல் மார்ச் காலாண்டில் 22.10 […]

மேலும் படிக்க