அஜித்குமார் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது; ஏப்ரல் 10ல் வெளியீடு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், யோகி பாபு, பிரசன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.முழுவதும் ஆக்ஷனாக உருவாகி […]
மேலும் படிக்க
