பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கோமா நிலையில் லண்டன் மருத்துமனையில் அனுமதி

மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து நாட்டில் இசைக்கச்சேரியில் கலந்து கொள்வதற்காக பாம்பே ஜெயஸ்ரீ பயணம் மேற்கொண்டதாகவும், அங்கு அவருக்கு உடல்நிலை மோசமானதாகக் கூறப்படுகிறது. லண்டன், லிவர்பூலில் […]

மேலும் படிக்க

இந்தியப் பெண்கள் சோம்பேறிகள் என கருத்து கூறிய நடிகை – எதிர்ப்பால் மன்னிப்பு கேட்டார்

இந்தியப் பெண்கள் சோம்பேறிகள் என்று கூறிய நடிகை சோனாலி குல்கர்னி, கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கோரினார். பாலிவுட் நடிகை சோனாலி குல்கர்னி, சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘இந்தியப் பெண்கள் சோம்பேறிகள். அவர்கள் தங்களது வாழ்க்கையை உற்சாகமாக்கிக் கொள்வதற்கு […]

மேலும் படிக்க

அனிரூத் லைவ் ஒன்ஸ் அபான் ஏ டைம் டூர் இசை நிகழ்ச்சி – ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க தமிழர்களுக்காக தயாராகும் இசை விருந்து

அமெரிக்காவில் அனிரூத் லைவ் இசைநிகழ்ச்சி இம்மாத இறுதியிலும், ஏப்ரல் மாதத்திலும் நடைபெறவுள்ளது. “ஒன்ஸ் அபான் ஏ டைம் டூர்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சி அமெரிக்கா நாட்டில் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது.அதற்கான டிக்கெட்டுகள் கீழே உள்ள இணைய முகவரியில் வாங்கிக் […]

மேலும் படிக்க

ஆஸ்கார் விருதுகளை அள்ளிய இந்திய படைப்புகள் ஆர்ஆர்ஆர் மற்றும் தி எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ் – அரசியல் தலைவர்கள் வாழ்த்து

தமிழ்நாட்டின் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதி பற்றிய ஆவணப்படமான தி எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ் ஆஸ்கர் விருது பெற்றுள்ளது. இந்த ஆவணப் படத்தை இயக்கி ஆஸ்கர் விருது பெற்ற கார்திகி குன்செல்வெஸ், தயாரிப்பாளர் குனெட் மொன்கோ ஆகியோருக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் […]

மேலும் படிக்க

பெரும் எதிர்பார்ப்பில் ஆஸ்கார் திருவிழா, இந்தியாவின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் வெல்லுமா..?

ஏற்கனவே கோல்டன் குளோப் விருதினை நாட்டு நாட்டு பாடல் வென்றுள்ளதால் ஆஸ்கர் விருது இந்த பாடலுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.95-வது ஆஸ்கார் விருது விழா மார்ச் 12 அன்று அமெரிக்காவின் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறகிறது. உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட பிரதேசங்களில் […]

மேலும் படிக்க

இந்திய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார் பாஜக நிர்வாகி நடிகை குஷ்பு

நீண்ட காலமாகவே மிகப்பெரிய பதவியை எதிர்நோக்கியிருந்த நிலையில் குஷ்புவுக்கு அது அவருக்கு வந்து சேர்ந்துள்ளது.. இதனால் குஷ்புக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. கடந்த 2020 ஆண்டு, வானதி சீனிவாசனுக்கு தேசிய பொறுப்பு தரப்பட்டது.. தமிழிசை சவுந்தராஜன் ஆளுநரானார். தமிழகம் அறிந்த மிகப் […]

மேலும் படிக்க

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்ட யூடியூபர்

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில்அசீம் வென்றது குறித்து அந்த அறிக்கையில் பல கேள்விகள் உள்ளது. ஜோ மைக்கேல் என்ற யூடியூபர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் […]

மேலும் படிக்க

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் திடீர் மரணம் – தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி அதிகாலை 3.30 மணிக்கு மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 57. அவருக்கு நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்த மயில்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை […]

மேலும் படிக்க

ஷாருக் தீபிகா நடித்த பதான் திரைப்படம் புதிய வசூல் சாதனை

ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘பதான்’ ஹிந்தி திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.780 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடித்து கடந்த 25-ம் தேதி வெளியான ஹிந்திப் படம், ‘பதான்’. இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ‘பதான்’ […]

மேலும் படிக்க

பிரபல திரைப்பட பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம் – ரசிகர்கள், திரையுலகம் அதிர்ச்சி

பிரபல பின்னணி பாடகியான வாணி ஜெயராம் திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம். 1945ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி துரைசாமி பத்மாவதி தம்பதிக்கு மகளாக பிறந்தார். கலைவாணி […]

மேலும் படிக்க