பொன்னியின் செல்வன் பாகம்-2 ; 4Dx தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தென்னிந்திய திரைப்படம்- லைகா நிறுவனம் வெளியிட்ட தவகல்
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி உலக அளவில் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து 2 ஆம் பாகம் வருகிற 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் பாடல்களும் […]
மேலும் படிக்க