சென்னை சர்வதேச திரைப்பட விழா டிச.15 முதல் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது

20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்பில் ஆண்டுதோறும் CIFF எனப்படும் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. 2003-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த திரைப்பட […]

மேலும் படிக்க

அங்கோர் தமிழ்ச் சங்கம், ஞானம் டிராவல்ஸ் கம்போடியா கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு மையத்துடன் இணைந்து நடத்திய நாட்டிய நிகழ்ச்சி

கம்போடியா நாடும், தமிழ்நாடும் பல்வேறு விஷயங்களில் ஒன்றிணைந்து காணப்படுகின்றன. இருநாடுகளும் கலாச்சாரம், கலை மற்றும் மொழி சார்ந்த பல விஷயங்களை பகிர்ந்து கொள்கின்றன. கம்போடியா கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு கலை பிரிவும், தமிழ்நாடு கலைப் பிரிவும், ஞானம் டிராவல்ஸ் மற்றும் அங்கோர் […]

மேலும் படிக்க

இசைஞானி இளையராஜாவிற்கு கவுரவ டாக்டர் பட்டத்தை பிரிதமர் மோடி வழங்கினார்

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்கினார்.திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக பட்டம் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின், தமிழக ஆளுநர் ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று […]

மேலும் படிக்க

தமிழகத்தில் திடீரென உயர்த்தப்பட்ட சினிமா டிக்கெட் கட்டணம் – காற்றாடும் தியேட்டர்கள்

தமிழகத்தில் அரசு அனுமதி இல்லாமலேயே திடீரென்று சினிமா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.இதுநாள்வரையில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணமாக 160 ரூபாய் வசூலிக்கப்பட்டது. அது 30 ரூபாய் உயர்த்தப்பட்டு இன்றிலிருந்து 190 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது.சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர்களில் 130 ரூபாய்வரை […]

மேலும் படிக்க

இந்திய சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த மற்றொரு கன்னட திரைப்படம் – காந்தாரா

காந்தாரா என்றால் மாயவனம். ரிஷப் ஷெட்டி இயக்கி டபுள் ஆக்‌ஷனில் நடித்துள்ள இந்த படத்தின் கதை என்னவென்றால், நிம்மதி இல்லாமல் அலையும் அரசன் ஒரு பழங்குடியின மக்கள் வழிபடும் தெய்வத்தின் சிலை கண்டதும் நிம்மதியடைய அந்த மக்களுக்கு தனது நிலத்தின் பெரும்பகுதியை […]

மேலும் படிக்க

உலகின் அழகான பெண்கள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் தீபிகா படுகோன் 9-வது இடம்

பெண்களின் முகவெட்டு, கண்கள், புருவங்கள், மூக்கு, உதடுகள், கன்னம், மற்றும் தாடை என ஒவ்வொன்றும் எந்த அளவில் இருக்க வேண்டும் என, பண்டைய கிரேக்கர்களின் சரியான விகிதாச்சாரத்தின் படி கணிக்கப்பட்டதில், உலகில் மிகவும் அழகான 10 பெண்களில் நடிகை தீபிகா படுகோனும் […]

மேலும் படிக்க

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் 6 தமிழ் தொடங்கியது

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கோலாகலமாக தொடங்கியது.விஜய் டிவியில் […]

மேலும் படிக்க

பொன்னியின் செல்வனின் வசூல் வேட்டை – முதல் மூன்று நாட்களில் 230 கோடி வசூல்

முதல் இரண்டு நாட்களில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்திருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மூன்றாம் நாள் முடிவில் ரூ,200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து அதே பெயரில் மணிரத்னம் திரைப்படமாக எடுத்துள்ளார். […]

மேலும் படிக்க

நடிப்பின் இமயம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநினம்

தமிழ் சினிமாவின் தந்தை என்று கூறப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 93வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய சிவாஜி கணேசனின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கடந்த 1952 […]

மேலும் படிக்க

68வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டில்லியில் செப்டம்பர் 30ல் நடைபெறுகிறது

68வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.அதில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை திரைப்பட வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கு தகுதிப் பெற்றுள்ளது. […]

மேலும் படிக்க