தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் மணிரத்னம், AR rahman, நித்யா மேனன் தேசிய விருதுகளை வாங்கினர்

70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டில்லியில் இன்று (அக்., 8) நடைபெற்றது. ஜனாதிபதி திரவுபதி முர்மு வெற்றி பெற்ற திரைக்கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி அவர்களை கவுரவித்தார். மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகளை வழங்குகிறது. 2022ம் […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி நவராத்திரியை முன்னிட்டு எழுதிய கர்பா பாடல்

இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகையில் ஒன்றான நவராத்திரி விழா கடந்த 3-ம் தேதி ஆரம்பமாகியது. இந்த விழாவின் கடைசி நாளாக விஜய தசமி விழா கொண்டாடப்படும். பண்டிகையின் போது, பக்தர்கள் விரதம் இருந்து இதனை கொண்டாடி வருகின்றனர். வட மாநிலங்களில், இந்த பண்டிகை […]

மேலும் படிக்க

POSCOவில் கைதான நடன இயக்குநர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற நடன இயக்குனராக உள்ளவர் ஜானி மாஸ்டர். சமீபத்தில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்காதா’ என்ற பாடலுக்காக சிறந்த நடன இயக்குனர் பிரிவில் தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஒரு இளம்பெண் நடன […]

மேலும் படிக்க

SPB பெயரில் சாலை : முதல்வர் அறிவிப்பு

பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் மறைந்த தினம் இன்று.கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் மறைதார். இந்நிலையில், அவரின் நினைவைப் போற்றும் வகையில் சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம், காம்தார் நகர் முதல் தெருவிற்கு “எஸ்.பி. பாலசுப்பிரமணியம் […]

மேலும் படிக்க

கமல் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் Thuglife திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு; புகைப்படத்தை பகிர்ந்த படக்குழு

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னத்துடன் ‘நாயகன்’ படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு ‘தக் லைப்’ என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, […]

மேலும் படிக்க

திருவள்ளூரில் 150 ஏக்கரில் திரைப்பட நகர் அமைப்பதற்கான பணிகள் விரைவில் துவங்கும்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு

திருவள்ளூரில் 150 ஏக்கரில் திரைப்பட நகர் அமைப்பதற்கான பணிகள் விரைவில் துவங்க இருப்பதாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசின் செய்தித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள எம்.ஜி.ஆர். திரைப்பட நகரத்தில் […]

மேலும் படிக்க

தென்னிந்திய நடிகர் சங்க பேரவைக் கூட்டம்; நடிகர் டெல்லி கணேஷ் மற்றும் நடிகை விஜயகுமாரிக்கு ’கலையுலக வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கி கௌரவிப்பு

தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் மூத்த நடிகர் டெல்லி கணேஷ் மற்றும் நடிகை விஜயகுமாரி ஆகியோருக்கு ’கலையுலக வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது ஆண்டு பேரவை கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் […]

மேலும் படிக்க